மஸ்கட் தமி்ழ்ச்சங்க நிர்வாகக் குழு கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட் தமி்ழ்ச்சங்க நிர்வாகக் குழு கூட்டம்

ஜூன் 01,2015  IST

Comments

மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு தேர்தலில் நவரத்தினம் மற்றும் விடியல் என இரு அணிகள் போட்டியிட்டன. நவரத்தினம் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமனும், விடியல் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பஷீரும் தங்கள் ஆதரவைத் திரட்ட, சங்கத்தின் நிர்வாகிகளாகப் பெரும்பாலானோர் (8) நவரத்தினம் அணியிலிருந்தும், ஒருவர் (1) விடியல் அணியிலிருந்தும் தேர்ந்தெருக்கப்பட்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத் தலைவராக அபுஹசன் , துணைத் தலைவராக சீனிவாசன், பொருளாளராக விஜயலட்சுமி மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கர்ணன், ஜவஹர், மணிகண்டன், சுஜீதா, விசாலம் மற்றும் பஷீர் தங்களது சமுதாயப் பணியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிர்வாகிகள் ஏப்ரல் 2015 தொடங்கி வரும் ஏப்ரல் 2017 வரை சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதையும், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமன் சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசகர்களாக இருப்பார் எனவும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் புனித லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி...

அமெரிக்காவில் சாதனை புரிந்த மதுரை டாக்டர்

அமெரிக்காவில் சாதனை புரிந்த மதுரை டாக்டர்...

பிரிஸ்பேனில் இளைய தலைமுறையின் கர்நாடக இசை எழுச்சி

பிரிஸ்பேனில் இளைய தலைமுறையின் கர்நாடக இசை எழுச்சி...

தமிழ் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி

தமிழ் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)