மணல்மேடு ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயம், பாலிக் பூலாவ், மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மணல்மேடு ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயம், பாலிக் பூலாவ், மலேசியா

ஜூலை 04,2015  IST

Comments

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங்கை அடுத்த பாலிக் பூலாவ் பகுதியில் அமைந்துள்ளது மணல்மேடு ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயம். இவ்விழாவில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு, தீ மிதிக்கின்றனர். இவ்விழா இப்பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இக்கோயிலில் வரலட்சுமி விரதம், திருவிளக்கு பூஜை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஆலய முகவரி : Manalmedu Sri Maha Muthumariamman Temple, Balik Pulau, Penang, Malaysia.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை

சிங்கப்பூரில் திருவிளக்கு பூஜை...

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய மறுசீரமைப்பு

சிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய மறுசீரமைப்பு...

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம்...

ஷார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்

ஷார்ஜாவில் இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

ஆடிட்டரிடம் விசாரணை நடத்த அனுமதி

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரன் ராமனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த ...

பிப்ரவரி 23,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)