அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர்

ஆகஸ்ட் 11,2008  IST

Comments

தலவரலாறு : சிங்கப்பூரின் டிபோட் ரோடு பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோயிலாகும். இக்கோயிலின் முக்கிய தெய்வம் மகாசக்தியாகிய காளிதேவி ஆவார். இக்கோயில் 1913-ம் ஆண்டு செங்கல் வேலை புரிந்த லட்சுமணன் நாடார் என்பவரால் பசிர் பென்ஜாங் ரோடு பகுதியில் கட்டப்பட்டதாகும். முதலில் மரத்தால் கட்டப்பட்ட சிறிய ஆலயமாக இருந்த இக்கோயில் 1923-ம் ஆண்டு செங்கற்களால் நிரந்தரமான, உறுதியான கட்டிடமாக எழுப்பப்பட்டது. இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகத்திற்கு பிறகு 1968-ம் ஆண்டு கிரானைட் கல்லால் ஆன ருத்ரகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பின்னர் மற்ற முக்கிய தெய்வங்களான விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சிலைகளும் கிரானைட் கல்லால் மாற்றி புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1971-ம் ஆண்டு தற்காலிக இடமான அலெக்ஸாண்ரா பிரிக்ஒர்க்ஸ் பகுதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது. 1983-ம் மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேக விழாவுடன் இக்கோயில் தற்போதுள்ள டிபோட் ரோடு பகுதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

கோயில் முகவரி :

Sri Ruthra Kaliamman Temple,

100 Depot Road, Singapore 109670

தொலைப்பேசி : 62737470

பேக்ஸ் : 62735843

இ-மெயில் : ruthra@ruthrakali.org.sg

இணையதள முகவரி : www.ruthrakali.org.sg



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

குவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு...

லண்டனில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு

லண்டனில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு...

மலேஷியா விகாஸ் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

மலேஷியா விகாஸ் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்...

சவுதி அரேபியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

சவுதி அரேபியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு...

Advertisement
Advertisement

டி.டி.வி.தினகரனுக்கு அபராதம் உறுதி

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை ஐகோர்ட் உறுதி ...

ஜனவரி 06,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)