செய்திகள்

நொய்டாவில் ஏகாதசி பஜனை

ஜூன் 28,2018  IST

நொய்டா : உ.பி., மாநிலம் நொய்டாவில் புதிதாக திறக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் மற்றும் கார்த்திகேயர் ஆலயத்தில் ஏகாதசியை முன்னிட்டு ஜூன் 24 ம் தேதி மாலை பஜனைகள் நடத்தப்பட்டது. விஸ்வநாதன் குழுவினர், பெருந்திரளான பக்தர்கள் இந்த பஜனையில் பங்கேற்றனர். நொய்டா மட்டுமின்றி டில்லிக்கு அருகிலுள்ள இந்திராபுரம், காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பஜனையை முன்னிட்டு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா, ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் ஆகிய தெய்வங்களின் படங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. மகாதீபாராதனையை தொடர்ந்து, அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது. 


- நமது செய்தியாளர் வெங்கடேஷ்

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்...

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா...

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்.

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்....

சரோஜினி நகர் ஸ்ரீ விநாயகர் கோயில் அக், நவ, முக்கிய நிகழ்வுகள்

சரோஜினி நகர் ஸ்ரீ விநாயகர் கோயில் அக், நவ, முக்கிய நிகழ்வுகள்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us