செய்திகள்

நவம்பர் 23 முதல் 25 வரை புதுதில்லியில் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா ஸத்சங்கம்

நவம்பர் 03,2018  IST

  ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம், கதிராமங்கலம், திருவிடைமருதூர் தாலுக்கா, தஞ்சை மாவட்டம். 108 அக்னிஹோத்ரிகளுக்கு பூமிதானம், கிரஹதானம் வேதசம்ரக்ஷணை கைங்கரியம் மற்றும் சில முக்கியமான அம்சங்கள் கொண்ட திட்டத்தை வருகிற 2020 வருடத்திற்குள் பூர்த்தி செய்ய சங்கல்பம் எடுக்கப்பட்டுள்ளது.
“சங்கராபுரம்” மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நூதன வேத கிராமம் மற்றும் அதனுடன் சார்புடைய வேதசம்ரக்ஷணை கைங்கரியம் என்ற தலைப்பில் திரு. கி. வெங்கடசுப்ரமணியன், மேனேஜிங் ட்ரஸ்ட்டி, ஸ்ரீ வைஷ்ணவி ட்ரஸ்ட், புது தில்லியில் பல இடங்களில் உரையாற்றுகிறார். வேதசம்ரக்ஷணை அட்டவணை இத்துடன் இணைக்கபட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.


மேலும் விபரம் அறிய :
புதுதில்லி சங்கராபுரம் குழு
எம். வீ. தியாகராஜன் : 9868423215
எம். ஜெயராமன் : 9868076459
- தினமலர் வாசகர் எம்.வீ.தியாகராஜன்


 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் கந்தசஷ்டி விழா

நொய்டாவில் கந்தசஷ்டி விழா...

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவ விளக்க பூஜை

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவ விளக்க பூஜை...

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்...

நிலவேம்பு கஷாயம் முகாம்

நிலவேம்பு கஷாயம் முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us