செய்திகள்

கோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் இசை நிகழ்ச்சி

டிசம்பர் 06,2018  IST

கோரேகான் கானகலா வித்யா நிலையம் சார்பில் குமாரி தாரிணி வீரராகவன் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. விமர்ஷினி சந்தோஷ் வயலின் மற்றும் ரோஹித் பிரசாத் மிருதங்கம் பக்க வாத்தியம் வாசித்தனர். சஹானா வர்ணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மனசுலோனி மர்மமு ( சுத்த ஹிந்தோளம்), க்ரூப்பயா பாலையா (சாருகேசி), சுகி எவரோ (கானடா) ஆகிய கீர்த்தனைகளை சிறப்பாக வழங்கினார். அமிர்தவரிஷினி ராகத்தில் ஆனந்த அமிர்தவஷிஹ்னி கீர்த்தனையை ஆலாபனை நிரவலுடன் மிக சிறப்பாக பாடினார். ஸாமகாநஅம்ருதா என்ற இடத்தில் ஸ்வரம் அமைத்து வழங்கியது அனைவரின் பாராட்டைப்பெற்றது. இந்த இளம் வயதில் நல்ல குரல் வளத்துடன், சிரமம் இல்லாமல் பாடிய தாரிணியை பலரும் பாராட்டினர்.





- தினமலர் வாசகர் பார்த்தசாரதி  

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் கர்நாடக வாய்ப்பாட்டு

டில்லியில் கர்நாடக வாய்ப்பாட்டு...

டில்லியில் சங்கீத மாலை

டில்லியில் சங்கீத மாலை...

டில்லியில் கர்நாடக இசைக் கச்சேரி

டில்லியில் கர்நாடக இசைக் கச்சேரி...

டில்லி கணபதி ஆலயத்தில் பரதநாட்டியம்

டில்லி கணபதி ஆலயத்தில் பரதநாட்டியம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us