செய்திகள்

புவனேஸ்வர் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

நவம்பர் 30,2012  IST

புவனேஸ்வர்: ஒரிசா மநாிலம் புவனஸ்வேர் தமிழ்ச் சங்கத்தின் 20ம் ஆண்டு விழா மற்றும் வரடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நடன நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, பாட்டுக்கு பாட்டு போட்டி ஆகியன நடைபெற்றன. தமிழ்க் கவிதைகளை அண்ணாமலை பாடினார். கல்கியின் சிவகாமி சபதம் ( ஆறு பாகம்) நூலை தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வெங்கடேசன் வழங்கினார். சங்க வளர்ச்சி குறித்து தலை‌வர் துரைசாமி பேசினார். கடந்த ஆண்டு பணிகளை அண.காசிநாதன் நினைவு கூர்ந்தார்.

பின்னர் பொதுக்குழு கூடியது. வருடாந்திர கணக்கை பொருளாளர் பாலாஜி சமர்ப்பித்தார். ராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளைத் துணைத் தலைவர் அன்சாரி தொகுத்து வழங்கினார்.

மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

கீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கீர்த்தி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு

முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...

அக்ஷயபாத்திரம் எனும் அன்னதானம்

அக்ஷயபாத்திரம் எனும் அன்னதானம்...

மூவர் வயலின் அரங்கேற்றம்

மூவர் வயலின் அரங்கேற்றம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us