செய்திகள் டிசம்பர் 12,2012 IST
![]()
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரசுவாமி கோயிலில், புவனேஸ்வர் பக்த சமாஜ் சார்பில் சாஸ்தா ப்ரீதி நடைபெற்றது. கணபதி ஹோமம், ருத்ராபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பக்த சமாஜ் சார்பில் பஜனை மற்றும் மகாதீபம் இடம் பெற்றன. புவனேஸ்வர் அருகில் உள்ள உத்ரா கிராம சாரதா குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த 20 சிறுவ, சிறுமியர் இதில் பங்கேற்றனர். இவர்களுக்கு பக்த சமாஜ் சார்பில் படுக்ை விரிப்புகள், அரிசி, உணவு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி