செய்திகள் ஜனவரி 11,2013 IST
![]()
புவனேஸ்வர்: புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம் சார்பில் 20ம் தேதி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு பொங்கல் வைக்கப்படும்; தொடர்ந்து, வண்ணப் பூக்கோலப்போட்டி, சர்க்கரைப் பொங்கல் போட்டி, குழந்தைகள் நிகழ்ச்சி, பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி, சேலம் க.லட்சுமணனின் சிறப்புரை, பாட்டுக்குப் பாட்டு போனற நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தகவல்களைச் சங்கத் தலைவர் செ.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி