செய்திகள் ஜனவரி 29,2013 IST
![]()
வசாய் ரோடு: மும்பை அருகே தானே மாவட்டத்தில் திருமுருகன் சமாஜம் அறக்கட்டளை சார்பில் விஷ்வகர்மா மண்டபத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. மகா கணபதி பூஜை மற்றும் வேல அபிஷேகத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசத்தை முழங்கினர்.
- வசாய் ரோட்டிலிருந்து ராமசாமி
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி