செய்திகள் பிப்ரவரி 06,2013 IST
![]()
ஆமதாபாத்: ஆமதாபாத் தமி்ழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தகவல்துறை ஆணையர் வி.திருப்புகழ், குஜராத் தொழில் துறை வளர்ச்சி வாரிய இணை நிர்வாக இயக்குநர் ரஞ்சித் குமார் சிறப்பு விரந்தினர்களாக கலந்து கொண்ட இந்த விழாவில் முதலில் ஆமதாபாத் நிருத்யகலா கேந்திராவின் வனிதா நாகராஜன் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. செஞ்சியைச் சேர்ந்த இனிய ராகம் இசைக் குழுவினரின் இன்னிசை இடம் பெற்றது. சங்கத் தலைவர் எஸ்.்விதாஸ் உரையாற்றினார். நிறைவாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு பாராட்டு நடைபெற்றது.
- ஆமதாபாத்திலிருந்து ஆர்.திருநாவுக்கரசு
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி