ஒய்.ஜி.மதுவந்தி- சுரேஸ்வர் குழுவினரின் மஹம் நாடக குழு ஒமாகா இந்து கோயிலில் நடத்திய 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' புதிய நகைசுவை நாடகத்தில் ஒமாகாவாழ் தமிழர்கள் மஹம் கலைக்குழுவினருடன் இணைந்து நடித்தனர்.

இந்தியாவுக்காக கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு ஹாங்காங்வாழ் இந்தியர்கள் அஞ்சலி செலுத்தினர். துங் சுங் பகுதியில் நடைபெற்ற கார்கில் வெள்ளி தின விழாவில் 70க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடத்திய கதைக்களம் நிகழ்வி்ல் சிங்கப்பூர் நாடக ஆசிரியர் இளவழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்

புதுச்சேரியைச் சேர்ந்த நக்கீரன் எழுதி, சென்னை மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ள மாது உறைந்தாள் என்ற நூல் வெளியீட்டு விழா ஹாங்காங்கில் நடைபெற்றது.

சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நான்காவது ஆண்டாக ஔவையார் விழாவினை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் சிறப்பாக நடத்தியது.

அஜ்மானில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை அஜ்மான் போலீசார் ஏற்பாடு செய்தனர்.

சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆடி மாதம் முழுவதும் விழாக் கோலம் பூணும். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிம்ம வாஹினியாக அருளாட்சி புரியும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கூழ் படைத்தல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

துபாய் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையத்துடன் இணைந்து நடந்தது.

கீழை அ. கதிர்வேல் எழுதிய “ நம்பர் விளையாட்டு “ சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா ஜீலை 15 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அரங்கில் நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஜீலை 16 ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நான்காவது கம்பன் விழாவை முத்தமிழ் விழா போல மிகச் சிறப்பாக நடத்தியது.

1 2 3 4 5 6 7 8 9 10

ஒமாகா நகரில் ஒர் கலக்கல்

 ஒமாகா: ஒய்.ஜி.மதுவந்தி- சுரேஸ்வர் குழுவினரின் மஹம் நாடக குழுவின் புதிய நகைசுவை நாடகம் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அமெரிக்கா, நெபராஸ்கா மாகாணம், ஒமாகா இந்து கோயிலில் ...

ஜூலை 28,2017  IST

Comments

  • ஒமாகா நகரில் ஒர் கலக்கல் நகைசுவை தமிழ் நாடகம்.
  • ஹாங்காங்கில் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி
  • சிங்கப்பூரில் கதைக்களம்
  • சிங்கப்பூரில் ஔவையார் விழா
  • துபாய் : உடனடியாக ரத்தம் தேவை
  • ஹாங்காங்கில் தமிழ் நூல் வெளியீட்டு விழா
  • அமெரிக்காவில் தமிழக எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா
  • தமிழ் செய்தியாளருக்கு அஜ்மான் போலீஸ் பாராட்டு

ஸ்ரீ துவர்காமை ஸ்ரீரடி

‘ஸ்ரீதுவர்காமை வித்யாபித்’ என்ற ஸ்தாபனம் ஸ்ரீரடி சாய் பாபாவிற்குரிய திருத்தலங்களை அமெரிக்காவில் மாசாசூட் என்ற மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்தாபித்துள்ளது. ...

ஜூலை 28,2017  IST

Comments

பக்தி வேதாந்தா ஆன்மிக

ஸ்ரீ கிருஷ்ணனின் தாரக மந்திரம் என்று கூறப்படுகின்ற ‘ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! கிருஷ்ண கிருஷண ஹரே ஹரே! ஹரே ராமா! ஹரே ராமா! ராமா ராமா ஹரே ஹரே! என்ற மந்திரத்தை அனைவரும் அறிந்து ...

ஜூலை 17,2017  IST

Comments

ஸ்ரீ சுவாமி நாராயணன்

பல்லவர்களின் சிற்ப கலைக் கூடம் பார்ப்பதற்கு நாம் மகாபலிபுரம் செல்வதுண்டு. கடல் கடந்து வந்து இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வாழ் மக்களும், உலகின் பல்வேறு பிரஜைகளும் நமது ...

ஜூலை 11,2017  IST

Comments

ஹாங்காங் தமிழ்ப்

ஹாங்காங்: ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழக 50வது பொதுக்குழு கூட்டத்தில், 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவர்: செந்தில்குமார்துணைத் தலைவர்கள்: குமரன், இஸ்மாயில்செயலாளர்: அருண்துணை செயலாளர்: சித்ரா ...

ஏப்ரல் 04,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us