காங்கோ கின்ஷாசா நகரில் காங்கோ ஹிந்து மண்டல் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடைபெற்றது; ஒரு நாள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. நம் மக்கள் மற்ற மொழி மக்களுடன் இணைந்து விழா நடத்தப்பட்டது;

மொரிஷியஸ் நாட்டில், கியூபிப், மஹேபோக், ட்ரியோலேட், பிளாக், வகோவா, மற்றும் கத்தரபோன்ஸ் போன்ற இந்திய வம்சா வழியினர், விநாயக சதுர்த்தி விழாவினை ஒரு சமூக விழாவாக அனைவரும் ஒன்று திரண்டு கொண்டாடினர்

ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் முழுமுதற் கடவுளான மூஷிக வாகனனுக்கு ஹோமம் வளர்த்து விநாயக சதுர்த்தி வழிபாடு துவங்கியது. மூலவர் விக்னேஸ்வருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆரத்தியும் நடைபெற்றது

மொரிஷியஸ் தலை நகர் போர்ட் லூசில் மதுரை மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் வழிபாடு, லட்சுமி ஹோமம், பஞ்சகாவ்யா பூசைகளுடன் துவங்கி, மஹா பூர்ணாஹுதியுடன், எல்லா பூசைகளும் முடிவடைந்தன

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி மாணவியரின் இசை, கலை நிகழ்ச்சி வன்முறை கொடுமையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்த பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடை பெற்றது..

மொரிஷியஸ் நாட்டில், ரியம்பெல் என்னும் ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா மிக சிறப்பாக நடந்தது.

மொரிஷியஸ் நாட்டில் ஷய்பால் என்னும் ஊரில் உள்ள அருள் தரும் காளி பராசக்தி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத பால் குட விழா, மிக சிறப்பான முறையில் நடந்தேறியது.

மொரிஷியஸில் டெர்ரே ரூக் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தேறியது

மொரிஷியஸ் நாட்டில் சித்ரா பவுர்ணமியன்று கத்தற போர்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் , முருக பெருமானுக்கு, காவடி விழா எடுத்து தமிழர்கள் கொண்டாடினர்.

நைஜீரியா தமிழ் சங்கம் சார்பில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலிட்டு பெண்கள் கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம் என நமது மண்ணிற்கே உரித்தான பொக்கிஷங்களை எடுத்துக்காட்டினர்

1 2 3 4 5 6 7 8 9 10

காங்கோ கின்ஷாசா நகரில் விநாயகர் சதுர்த்தி

காங்கோ கின்ஷாசா நகரில் காங்கோ ஹிந்து மண்டல் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடைபெற்றது; கடைசி நாளன்று விநாயகர் ...

செப்டம்பர் 20,2018

நைஜீரியா தமிழ் சங்கத்தின் மற்றும் ஒரு மைல்கல்

 தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழை வளர்க்க உலக தமிழ் சங்கங்களில் நைஜீரியா தமிழ் சங்கமும் ஒன்று. தமிழ் மக்களை ஒன்று ...

செப்டம்பர் 18,2018

மொரிஷியஸ் நாட்டில் விநாயக சதுர்த்தி விழா

 மொரிஷியஸ் நாட்டின் பல பகுதிகளில், விநாயக சதுர்த்தி விழா, மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கியூபிப், மஹேபோக், ட்ரியோலேட், பிளாக், ...

செப்டம்பர் 16,2018

Comments(1)

லேகோஸ் விநாயகருக்கு விஷேச வழிபாடு

ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் ஆவணி பௌர்ணமி அடுத்து வந்த சங்கடஹர சதுர்த்தி ஆவணி மாதம் 13ம் தேதியிலிருந்து (29.8.18) விநாயக ...

செப்டம்பர் 15,2018

உகண்டாவில் விநாயகர் சதுர்த்தி

என்டெபி : ஆப்பிரிக்க நாடான உகண்டாவின் என்டெபி பகுதியில் உள்ள ஸ்ரீகணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக ...

செப்டம்பர் 14,2018

மொரிஷியஸ் தலைநகரில் மதுரை மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

போர்ட் லூயிஸ்: மொரிஷியஸ் தலை நகர் போர்ட் லூசில் மதுரை மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் ...

செப்டம்பர் 05,2018

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதரகத்தின் சார்பில், ஏற்பாடு ...

ஆகஸ்ட் 31,2018

லேகோசில் ஆடி கொண்டாட்டம்

லேகோஸ், நைஜீரியா: கோடை விடுமுறைக்காக தாய்நாடு சென்ற பெரும்பாலான குடும்பங்களை பிரிந்து லேகோஸ் சற்று தொய்வோடு காணப்பட்டது ...

ஆகஸ்ட் 14,2018

ரியம்பெல் திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா

மொரிஷியஸ் நாட்டில், ரியம்பெல் என்னும் ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி அன்று, ...

ஆகஸ்ட் 13,2018

மொரிஷியஸ் நாட்டில் ஆடி மாத பால் குட விழா

மொரிஷியஸ் நாட்டில் ஷய்பால் என்னும் ஊரில் உள்ள அருள் தரும் காளி பராசக்தி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத பால் குட விழா, கடந்த ஜூலை ...

ஆகஸ்ட் 06,2018

1
Advertisement
Advertisement

Follow Us

குஜராத்தில் ஐடி ரெய்டு

ஆமதாபாத் : குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 44 ...

செப்டம்பர் 26,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us