அமெரிக்கா, நியூ ஜெர்சி மாகாணம், மன்ரோ நகரில் கீர்த்தி சிவராம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு ( படம்: சங்கர் சிவராம்)

...

மிச்சிகன் பாரதி இயக்கம் நடத்திய மஹாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த தின விழாவில் அமெரிக்காவாழ் இளம் தமிழினர் பாரதியாரின் கவிதைகளை உரை வடிவிலும் பாடல் வடிவிலும் வழங்கினர்.

...

ஒமஹா, நெப்ராஸ்காவில் கணேஷ் சதுர்த்தி வருடம் மிகவும் விமர்சியையாக கொண்டாட படுகிறது. இந்த வருடமும் நான்கு நாள் உத்சவமாக கொண்டாடப் பட்டது.

...

ஹவாய் தீவில் அவிநாசி. சிவஸ்ரீ. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியாரும் சென்னை. ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில். சிவஸ்ரீ. கு.ஷண்முக சிவாச்சாரியாரும் 'சத்குரு போதிநாத வேலாயன் சுவாமிகளின்' சந்திப்பில், சைவாகம புத்தக பதிப்பு பற்றி கலந்துரையாடல் செய்தனர்.

...

மிச்சிகனில் வாழும் சயிஸ்ருதி ஸ்ரீராம் தனது நடனக்கலையை லம்பயிர் உயர் நிலைப் பள்ளியில் அரங்கேற்றினார். குரு ராதிகா கணேசனின் ' நாட்ய வித்யாலயா ' நடனப் பள்ளியில், வழுவூர் பாணியில் இவர் நடனம் பயின்று வருகிறார்.

...

நியூஜெர்சியில் உள்ள வேத மந்திரில் மிக பிரமாண்டமாக ஆடி வெள்ளி விளக்கு பூஜை மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது.

...

கனடா, எட்மன்டன் மஹாகணபதி கோயில் வருடாந்திர திருவிழாவில் மகா கணபதி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார்.- படம்: தினமலர் வாசகர் செந்தில் குமார்

...

நெப்ராஸ்கா, ஒமாகா அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு குழந்தைகள் மட்டும் காவடி எடுக்கும் இனிய நிகழ்வு முதல் முறையாக‌ இனிதே நடைபெற்றது.

...

தமிழ் வழி படித்து பட்டம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த ஜோசுவா ஜான் பால், அமெரிக்கா, லூயிசியானா மாகாணத்தில் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

...

ஒய்.ஜி.மதுவந்தி- சுரேஸ்வர் குழுவினரின் மஹம் நாடக குழு ஒமாகா இந்து கோயிலில் நடத்திய 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' புதிய நகைசுவை நாடகத்தில் ஒமாகாவாழ் தமிழர்கள் மஹம் கலைக்குழுவினருடன் இணைந்து நடித்தனர்.

...

1 2 3 4 5 6 7 8 9 10

கலிபோர்னியாவில் தமிழ் வானொலி ஒலிபரப்பு

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதியிலிருந்து உலகில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் தமிழ் சிறப்பு இணைய வானொலி ...

பிப்ரவரி 25,2013

கலிபோர்னியாவில் தமிழ் வானொலி ஒலிபரப்பு

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதியில் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு என தமிழ் சிறப்பு வானொலி நிகழ்ச்சி 'காலை தென்றல்' ...

நவம்பர் 06,2012

க­ன­டி­யன் ­த­மிழ் ­வா­னொ­லி

க­ன­டி­யன் ­த­மிழ் ­வா­னொ­லி ­வி­ப­ரங்­கள்: மு­க­வ­ரி: 306 ரெக்ஸ்டாலி பில்டிங், சூய்டி 7, டொரான்டோ ...

ஜூன் 03,2009

நியூயார்க்

Online Radio

ஜூன் 19,2008

1
Advertisement
Advertisement

Follow Us