நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு எல்லா பகுதிகளிலும் நடக்கும். அந்த அணிவகுப்பு பார்க்க கண் கொள்ளா காட்சியாகும். எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்த அணிவகுப்பில் ஒரு காட்சி.

...

ஆக்லாந்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பபாக்குராவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று இருமுடியை இறக்கினர். ்அங்கு சந்துரு குருக்கள, ஐயப்பனுக்கு பால், பஞ்சாமிர்தம் மற்றும் நெய்யாபிஷேகம் செய்வித்தார்.

...

ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் நகரில் உள்ள மெல்போர்ன் தமிழ் மன்றம் நடத்தும் அவ்வை தமிழ்ப் பள்ளியின் 2ம் ஆண்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

...

திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் நவம்பர் இருபதாம் தேதி இருவார கால ஆன்மிக யாத்திரையாக உலக சமாதான அறக்கட்டளை ஆஸ்திரேலியா கிளை நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றுச் சென்றுள்ளார்.

...

ஆஸ்திரேலிய கலாச்சார சொசைட்டி சார்பில், தலைநகர் கான்பர்ராவில்இந்திய சங்கங்கள் கூட்டமைப்புத் தலைவர் கிருஷ்ணா நாடிம்பள்ளி மற்றும் அவருடைய துணைவி லட்சுமி கிருஷ்ணா தலைமையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

...

ஆஸ்திரேலியா, விக்டோரியா சிவா விஷ்ணு கோயிலில் கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹார வைபவம் பக்தர்களின், 'அரோகரா' முழக்கத்தோடு சிறப்புடன் நடந்தது.

...

ஆஸ்திரேலியா, விக்டோரியா சிவா விஷ்ணு கோயிலில் தீபாவளி கொண்டாடப்பட்டது. கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

...

பிரிஸ்பேன் தாய்த்தமிழ்ப் பள்ளியின் 6-வது ஆண்டு விழாவில் கவிதை, பேச்சு, திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

...

நியூசிலாந்து, ஆக்லாந்தில் உள்ள சரணாகதி அமைப்பினர், அரவிந்தலோசனனின் 3 நாள் உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

...

ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கோல்டு கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆர்ஸு சிங், 2017 ம் ஆண்டிற்கான ராஜ் சூரி மிஸ் இந்தியா ஆஸ்திரேலியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கானபர்ராவைச் சேர்ந்த மல்லிகா ராஜ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

...

1 2 3 4 5 6 7 8 9 10

குறிஞ்சிக் குமரன் ஆலயம், வெல்லிங்டன்

ஆலய குறிப்பு : நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனுக்கு அருகில் உள்ள நியூலாண்ட்ஸ் பகுதியில், ஸ்ரீ குறிஞ்சிக் குமரன் ஆலயம் ...

ஜூன் 30,2014

ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம், மெல்பேர்ண்

ஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, ...

டிசம்பர் 13,2012

ஸ்ரீ சாய் சைலேஷ்வர மந்திரம், குயின்ஸ்லாந்து

ஆலய வரலாறு : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள சாய் சமாஜ் அமைப்பு 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சைலேஷ் சந்த் தர்சன் என்பவரால் ...

மே 21,2011

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், நியூசிலாந்து

ஆலய வரலாறு : நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், அப்பகுதியில் வசிக்கும் சாய் ...

மே 25,2011

சிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில்

தலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று ...

ஜூன் 26,2009

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன்

தலவரலாறு: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1981ம் ஆண்டு சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. உ.லகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி ...

ஜூன் 26,2009

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றும், அருள்மிகு கற்பக ...

ஜனவரி 30,2009

அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சிட்னி

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயிலாகும். 1997 ம் ஆண்டு ...

அக்டோபர் 19,2011

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த் நகரில் அமைந்துள்ளது அழகும் அருளும் கொஞ்சும் அருள்மிகு பாலமுருகன் ...

ஜனவரி 27,2009

சிட்னியில் அழகிய இஸ்கான் திருக்கோயில்

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ளது இந்த அழகிய இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா திருக்கோயில். சச்சரவுகள் ...

பிப்ரவரி 14,2012

1 2
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us