அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை எடுத்த, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் புதல்வனான ஹரிஷ்ணாவுக்கு சான்றிதழ்களை நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஆக்லாந்தின் எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இறுதியாக வந்த வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கினார்.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில், ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், சென்னை தமிழ் பள்ளி ஆண்டு விழாவும், கான்பெர்ரா மெல்ரொஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நியூசிலாந்து கர்னாட்டிக் சொசைட்டி சார்பில் ஆக்லாந்து ப்க்ளிங் சென்டரில், மறைந்த கர்நாடக இசை கலைஞர் சுப்பிரமணியத்தின் பேரனும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான அசோக் ராமரத்தினத்தின் கச்சேரி நடைபெற்றது. அவரோடு அசோக் மல்லூர்- வயலின், ராஜ் நிவாஸ்- மிருதங்கம் வாசித்தனர்.

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினர் சின்னி ஜெயந்தின் மிமிக்ரி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. திரைப்பட பின்னணி பாடகரான யுகேந்திரன் ரசிகர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்

மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் ஏறக்குறைய முன்னூறு பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசன் படப்பாடல்கள் இசைக்கப்பட்டன.

சிட்னி “தமிழ் வளர்ச்சி மன்றம்” சார்பாக இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு தமிழ்த்தாய் விருது வழங்க எடுத்த முடிவின் படி இந்த ஆண்டின் விருது மருத்துவர் மனோ மோகனுக்கு வழங்கப்பட்டது. விருதினை, மனோ மோகனுக்கு, மாநில ஸ்ட்ரெத் பீல்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஜோடி மக்கே வழங்கி பாராட்டினார்.

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார்

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்

ஆக்லாந்தில் சென்ற ஞாயிறன்று மாலை பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம், ராமானுஜர்

பிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளியின் பத்து மாணவியர்களின் சலங்கை பூஜை சமீபத்தில் ஆஃகாசியா ரிட்ஜ் அரசுப்பள்ளி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

கங்காரு நாட்டில் தமிழில் சாதனை படைத்த இளைஞன்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக ...

டிசம்பர் 16,2018

ஆஸ்திரேலியா கான்பெர்ரா பார்லிமெண்டில் தீபாவளி

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் டேவிட் கோலேமன், நிதிதுறை உதவி அமைச்சர் ஜெட் செசல்ஜா ஆகியோருடன் இணைந்து, ...

டிசம்பர் 09,2018

ஆக்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

எல்லா மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் கடும் குளிராக இருக்கும். பனிபொழிவாக இருக்கும. அதனால் கிறிஸ்துமஸை வொயிட் கிறிஸ்துமஸ் என்று ...

டிசம்பர் 07,2018

கான்பெர்ராவில் தீபாவளி கொண்டாட்டம்

 கான்பெர்ரா: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில், ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், சென்னை தமிழ் ...

நவம்பர் 29,2018

ஆக்லாந்தில் கர்நாடக இசை கச்சேரி

நியூசிலாந்து கர்னாட்டிக் சொசைட்டி சார்பில் ஆக்லாந்து ப்க்ளிங் சென்டரில், மறைந்த கர்நாடக இசை கலைஞர் சுப்பிரமணியத்தின் பேரனும் ...

நவம்பர் 26,2018

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் 17 11 2018 சனிக்கிழமையன்று தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். சிறப்பு விருந்தினராக ...

நவம்பர் 18,2018

விக்டோரியாவில் சூரசம்ஹார விழா

விக்டோரியா : ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் நவம்பர் 8 ம் தேதி துவங்கி, நவம்பர் 13 ம் தேதி வரை ...

நவம்பர் 16,2018

மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்ற ரத்த தான விழிப்புணர்வு இசைநிகழ்ச்சி

 மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ...

நவம்பர் 15,2018

சிட்னியில் தமிழ்த் தாய் விருது விழா

சிட்னி பெண்டில் ஹில் பகுதியில் உள்ள யாழ் அரங்கில் சிட்னி “தமிழ் வளர்ச்சி மன்றம்”, சார்பில் இரண்டு புதிய நூல்கள் வெளியீட்டு ...

நவம்பர் 15,2018

ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்

ஆக்லாந்தில் சென்ற ஞாயிறன்று மாலை பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள ...

நவம்பர் 13,2018

1
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us