பிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

பிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 609-வது பிறந்தநாள்

தாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன்

பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஸ்ரீராம் குமார்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் கடையநல்லூர் ராஜகோபாலதாஸின் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீனிவாச, சீதா மற்றும் ராதா கல்யாண உத்சவம் நடைபெற்றது

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது

இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.

ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

ஆக்லாந்தில் அம்ரிதா முரளியின் அமுதமான இன்னிசை

 ஆக்லாந்து: நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து, ஆக்லாந்து கிராமர் ஸ்கூலில் உள்ள சென்டெனியல் கலை அரங்கத்தில், அம்ரிதா ...

மே 01,2018

கான்பெராவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

கான்பெரா : கான்பெராவில் ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சமூகத்தின் சார்பில் ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு விழா சிறப்பாகக் ...

ஏப்ரல் 26,2018

ஆக்லாந்தில் ஸ்ரீநிவாச, சீதா மற்றும் ராதா கல்யாண உற்சவம்

 ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சென்ற புதன், வியாழன் வெள்ளி மற்றும் சனி ஆகிய நான்கு தினங்களிலும் ஸ்ரீ ...

ஏப்ரல் 25,2018

ஆக்லாந்தில் தியாகராஜ ஆராதனை

நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் சென்ற சனிக்கிழமையன்று தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக பிக்ளிங் சென்டரில் ...

ஏப்ரல் 13,2018

ஆக்லாந்தில் மிருதங்க அரங்கேற்றம்

ஆக்லாந்து : ஆக்லாந்தில் புகழ் பெற்ற மிருதங்க வித்துவான் சுரேஷ் ராமச்சந்திராவின் சீடர் அவினாஷ் ஜெய்சங்கரின் மிருதங்க ...

மார்ச் 30,2018

விக்டோரியாவில் தேர்த் திருவிழா

விக்டோரியா : ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதி ஸ்ரீ குன்றத்து குமரன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ...

மார்ச் 24,2018

ஆக்லாந்தில் வயலின் இசை நிகழ்ச்சி

நியூசிலாந்து கர்நாடிக் சங்கம், மார்ச் 17ஆம் தேதி ஆக்லாந்தில் கம்யூனிட்டி சென்டரில், வயலின் இசை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக ...

மார்ச் 23,2018

விக்டோரியாவில் சுதர்சன ஹோமம்

விக்டோரியா : ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் மார்ச் 17 ம் தேதியன்று சுதர்சன ஹோமம் நடைபெற்றது. ...

மார்ச் 23,2018

சிட்னியில் தமிழிசை நாட்டிய விழா

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் ரசிகா டான்ஸ் அகாடமி ஆதரவுடன் நடத்திய தமிழிசை நாட்டிய விழா சிறப்பாக சிட்னியில் உள்ள castlehill ...

பிப்ரவரி 22,2018

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பொங்கல் விழா

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் ...

பிப்ரவரி 22,2018

1 2 3 4 5 ..
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us