பிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

பிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 609-வது பிறந்தநாள்

தாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன்

பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஸ்ரீராம் குமார்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் கடையநல்லூர் ராஜகோபாலதாஸின் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீனிவாச, சீதா மற்றும் ராதா கல்யாண உத்சவம் நடைபெற்றது

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது

இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.

ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பொங்கல் விழா

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பொங்கல் ...

பிப்ரவரி 22,2018

குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா

பிரிஸ்பேனில் குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் இணை ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா, தைத் திங்கள் 15ம் நாள் (28 சனவரி 2018) ...

பிப்ரவரி 16,2018

பிரிஸ்பேனில் ஸ்வரஜதி

வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் பலர் ஒரே மேடையில் சங்கமித்தளித்த இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி பிரிஸ்பேனையடுத்த லோகன் ...

பிப்ரவரி 16,2018

ஆஸ்திரேலியா சிட்னியில் வைரமுத்துக்கு கண்டனம்

ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள 'சிட்னி ஆண்டாள்' பக்தர்கள் குழு ஆண்டாள் கல்யாணத்தை கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகவும், கூடாரவல்லி ...

பிப்ரவரி 10,2018

மெல்போர்ன் வேத ஸபையினரின் ஆண்டாள் பெயர் அவமதிப்பு குறித்து கொந்தளிப்பு

 வைரமுத்துவின் சமீபத்திய ஆண்டாள் பற்றிய ஆதாரமற்ற அவதூறுக் கட்டுரை ஆஸ்திக இந்து சமுதாய ஜன சமூகத்தினர் இடையே கடுமையான ...

பிப்ரவரி 10,2018

ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு புள்ளிவிபர கழகம் ...

பிப்ரவரி 09,2018

ஆஸ்திரேலியா சிவா விஷ்ணு கோயிலில் தைப் பூசம்

 கர்ரம் டவுண்ஸ்: ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ...

ஜனவரி 31,2018

ஆக்லாந்தில் தைப்பூசத் திருவிழா

ஆக்லாந்து: ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா இந்த மாதம் 22 ஆம் தேதியன்று ...

ஜனவரி 31,2018

இசையுடன் ஒளி வெள்ளத்தில் மூழ்கும் ஆக்லாந்து துறைமுகம்

 ஆக்லாந்து: இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. ...

ஜனவரி 30,2018

மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா

ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ...

ஜனவரி 27,2018

1 2 3 4 5 ..
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us