பிரிஸ்பேனில் பட்ட விழா முராரி மைதானத்தில் நடைபெற்றது. பல வண்ணங்களிலும், வடிவங்களிலிலும் அமைந்திருந்த பட்டங்கள், சிறியோரை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

பிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 609-வது பிறந்தநாள்

தாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன்

பிரிஸ்பேனின் புறநகர்ப் பகுதியான தெற்கு மெக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் மகோத்சவ விழா, கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

நியூசிலாந்து ரசிகாஸ், சங்கீத பாரதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த, அம்ரிதா முரளியின் இசைகச்சேரிக்கு ஸ்ரீராம் குமார்- வயலின், மேலக்காவேரி கே.பாலாஜி- மிருதங்கம் வாசித்தார்கள்.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜம் சார்பில் கடையநல்லூர் ராஜகோபாலதாஸின் சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் ஸ்ரீனிவாச, சீதா மற்றும் ராதா கல்யாண உத்சவம் நடைபெற்றது

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது

இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.

ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா

ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ...

ஜனவரி 27,2018

ஆஸ்திரேலியாவில் இந்திய குடியரசு தினம்

கான்பர்ரா: ஆஸ்திரேலியத தலைநகர் கான்பர்ராவில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ...

ஜனவரி 26,2018

பிரிஸ்பேனில் பொங்கல் விழா

பிரிஸ்பேனின் தாய்த்தமிழ்ப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா, பொங்கல் தினத்தன்று, சமூக மற்றும் தொழில் நிறுவனங்கள் ...

ஜனவரி 22,2018

நியூஸிலாந்தில் வைரமுத்துவுக்கு கண்டனம்

 ஹாமில்டன்: ஆண்டாள் குறித்து முரணான கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து நியூசிலாந்து, ஹாமில்டன் ஸ்ரீ பாலாஜி ...

ஜனவரி 13,2018

சிட்னியில் சுட்டெரிக்கும் வெயில்; 79 ஆண்டாக இல்லாத அதிகப்பட்ச கொடுமை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை கடந்த 79 ஆண்டாக இல்லாத அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. சிட்னியின் மேற்குப்பகுதியில் மக்கள் ...

ஜனவரி 07,2018

நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி

ஆக்லாந்து: நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ பாலாஜி கோயில் ஆக்லாந்தில் இருந்து ...

ஜனவரி 03,2018

மண்ணில் இந்த காதல்- ஆக்லாந்தில் ஒரு மெல்லிசை நிகழ்ச்சி

ஆக்லாந்து தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, பிரீமேன் கம்யூனிட்டி அரங்கில் மாலை 6 மணிக்கு 'மண்ணில் இந்த காதல் என்ற ...

டிசம்பர் 30,2017

ஆகலாந்தி்ல் கிறிஸ்துமஸ் வண்ண விளக்கு அலங்காரம்

 ஆக்லாந்தில் கிறிஸ்துமஸ் விழா குறிப்பிட்டு சொல்லும்படியாக பிராங்கிளின் சாலை ஒளி அமைப்பு வியந்து பாராட்டும் ஒன்றாகும். இந்த ...

டிசம்பர் 17,2017

நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 ஆக்லாந்து: நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட்ம் களைகட்டத் துவ்ஙகியுள்ளது. எல்லா மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் கடும் ...

டிசம்பர் 12,2017

ஆஸ்திரேலியா மூத்தோர் தமிழ்ச் சங்க விழாவில் மகரிஷி பரஞ்ஜோதியார்

ஆஸ்திரேலியா உலக சமாதான சொசைட்டி உணர்வாளர்கள் அழைப்பின் பேரில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ...

டிசம்பர் 08,2017

2 3 4 5 6 ..
Advertisement

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

 ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...

டிசம்பர் 05,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us