துபாயில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி, இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணைத் தூதர் பொறுப்பு வகிக்கும் சுமதி வாசுதேவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, குடியரசுத் தலைவரின் சுதந்திர உரையை வாசித்தார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் நவ்தீப்சிங்சூரி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் 72வது இந்திய சுதந்திர தின விழா பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா தலைமையில் கொண்டாடப்பட்டது.

ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் பயணிகளுக்கு முன்னேற்பாடாக ஜித்தாவில் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததானமுகாமில் 137 பேரிடமிருந்து இரத்ததானம் பெறப்பட்டது.

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் சர்வதேச யோகா தின விழா 22.06.2018 வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள அல் இக்ஸான் என்ற ஆஸ்பத்திரி குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு துபாயில் உள்ள 8 ம் வகுப்பு தமிழக மாணவர் ஆதித்ய சர்மா மாத்திரைகளை சேகரித்து வழங்கினார்.

பஹ்ரைனில் இலவச தமிழ் கல்வி “ஔவையார் கல்விக்கூடத்தை ஹுசைன் மாலீம், விவேகானந்தன், எஸ். நந்தகுமார், பிரேம் சங்கர், பெ. கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

ஷார்ஜா அல் திகா மாற்றுத்திறனாளி சங்க மைதானத்தில் ஏகதா அமைப்பின் சார்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் பஹ்ரைன்கேஐஎம்எஸ் மருத்துவமனை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி நடத்திய ஓவியப்போட்டியில் சுமார் 50 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

ஷார்ஜாவில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் அனுசரிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தக்காளி, கொய்யா, பச்சை மிளகாய், கருவேப்பிலை உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

கேரளா மக்களுக்கு உதவி செய்வோம்...!

 குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அன்பான வேண்டுகோள்!மனித நேயம் காப்போம்...! தோழமை உணர்வு ...

ஆகஸ்ட் 18,2018

அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

அபுதாபி : அபுதாபி இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ...

ஆகஸ்ட் 19,2018

துபாயில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

துபாய் : துபாயில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதரகத்தில் நடந்த வண்ணமிகு ...

ஆகஸ்ட் 19,2018

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்-க்கு பஹ்ரைன்அஞ்சலி

  மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் இந்தியன் கிளப் ஏற்பாடு ...

ஆகஸ்ட் 19,2018

பஹ்ரைனில் 72வது இந்திய சுதந்திர தின விழா

பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் 72வது இந்திய சுதந்திர தின விழா பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா தலைமையில் ...

ஆகஸ்ட் 17,2018

ஹாஜிகளுக்காக ஜித்தாவில் இரத்ததான முகாம்

ஜித்தா: ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் பயணிகளுக்கு முன்னேற்பாடாக நேற்று (10-08-2018, வெள்ளிக்கிழமை) ஜித்தாவில் இரத்ததான முகாம் ...

ஆகஸ்ட் 12,2018

Comments(2)

கருணாநிதி மறைவுக்கு குவைத்தில் இரங்கல்

குவைத் : திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் இரங்கல் ...

ஆகஸ்ட் 09,2018

தினமலர் இணையதளத்தில் கவுரவ நிருபராக பணியாற்ற விருப்பமா

மதிப்பிற்குரிய வெளிநாடுவாழ் தினமலர் இணையதள வாசகர்களே,வாழ்த்துக்கள். உங்கள் பகுதியில் உள்ள தமிழர்கள் தொடர்பான செய்திகள் ...

ஜூலை 25,2018

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தினமலர் இணையதளம் சார்பில் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் ...

ஜூலை 25,2018

அஜ்மானில் கோடைக்கால பயிற்சி முகாம்

அஜ்மான் : அஜ்மான் போலீசின் சார்பில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமில் மாணவர்கள் போலீஸ் ...

ஜூலை 21,2018

1 2 3 4 5 ..
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us