சீனாவில் குவாங்சவ் நட்புறவு விளையாட்டுகள்

சீனாவின் குவாங்சவ் நகரில் 2015 ஆம் ஆண்டிற்கான குவாங்சவ் நட்புறவு விளையாட்டுகள் (Guangzhou Friendship Games ) 28-11-2015 அன்று தொடங்கி 29-11-2015 அன்று ...

ஹாங்காங்கில் ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு வரவேற்பு

கடந்த 20ம் தேதி ஹாங்காங் சென்றிருந்த இந்திய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ஜி ராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது ஹாங்காங் அறிவியல் மற்றும் கலை பல்கலைக் கழகத்தின் சார்பில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் ...

ஹாங்காங்கில் உற்சாக தீபாவளி கொண்டாட்டம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் வழக்கமான உற்சாகத்தோடு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது, ஹாங்காங்கில் உள்ள இந்தியர்களின் இல்லங்களில் பாரம்பரிய முறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது ேஹப்பிவேலி மற்றும் கவ்லூன் கோவில்களில் தீபாவளியை ...

ஹாங்காங்கில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத முருகன் உற்சவர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் மூர்த்தி, திருச்செந்தூர் முருகன், பழநி ஆண்டவர், சுவாமிநாதசுவாமி, திருத்தணி முருகன், பழமுதிர்சோலை முருகன் ...

ஹாங்காங்கில் யோகா பயிற்சி

 ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து யோகா மீதான ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் அதிகரித்துள்ளது , இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் பல்கலையில் கடந்த 8 ம் தேதி யோகா தினம் கொண்டாடப்பட்டது  இதுவரை இல்லாத வகையில் 250க்கும் மேற்பட்டோர் ...

ஏசியன் பல்இன கலாசார பெருவிழா-2015

ஹாங்காங்: ஏசியன் எத்னிக் கல்சுரல் பெர்பார்மன்ஸ் 2015 என்ற பெயரில், ஆசிய நாடுகளின் பல்இன கலாசார பெருவிழா ஹாங்காங்கில் ...

ஹாங்காங்கில் குழந்தைகள் கல்விக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சி

ஹாங்காங்: குழந்தைகளில் கல்வி திட்டங்களுக்கு உதவும் வகையில் ஹாங்காங்கில் பிரபல கலைஞர்கள் பங்கு கொண்ட இசை மற்றும் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி ...

ஹாங்காக்கில் நவராத்திரி கோலாகலம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள  இல்லங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, லலிதா சகஸ்ரநாமம், பஜனைகள் ...

ஹாங்காங்கில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வைபோகம்

ஹாங்காங்: ஹாங்காங், ேஹப்பிவேலி ஆலயத்தில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியின் திருக்கல்யாணம், உற்சவர் கலச அபிேஷகம் சிறப்பாக ...

தமிழ் பண்பாட்டுக் கழகத்தில் நினைவாஞ்சலி

ஹாங்காங்: ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழக நிறுவனர்களில் ஒருவரான திரு முகம்மது யூனுஸ் அவர்களுக்கு  அஞ்சலி ...

1 2 3 4 5 6 7 8 9 10

ஹேப்பி வேலி இந்துக்கோயில், ஹாங்காங்

ஆலய குறிப்புக்கள் : ஹாங்காங்கின் ஹேப்பி வேலி பகுதியில் அமைந்துள்ள இந்துக்கோயிலில் இந்து மதத்தின் அடையாளமாகவும், சமூக ...

ஏப்ரல் 06,2012

அருள்மிகு களிய நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயில், ஹாங்காங்

தலவரலாறு : ஹாங்காங்கின் கோவ்லூன் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு களிய நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயிலாகும். ...

ஜூலை 11,2009

சிவபெருமான் கோயில்

முகவரி: அரகாவா- கு, டோக்கியோ, ஜப்பான். ...

டிசம்பர் 28,2007

ஹாங்காங் ஹரே கிருஷ்ணா கோயில்

ஹாங்காங்கில் 1972ம் ஆண்டு புரிஜன தாசா என்பவரின் சீடர் ஸ்ரீலா பிரபுபாடா என்பவர் கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்தார். இவர்தான் ...

மே 04,2008

1
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us