தலைகீழாக யோகாசனம் செய்யும்போது அதிகப்பட்ச எடையைத் தூக்கி, ஹாங்காங் யோகாசன பயிற்சியாளர் யோகராஜ் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்,

மலேஷியா வாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) அமைப்பு சார்பில் போட்டோகிராபி பயிற்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹாங்காங்கில் குழந்தைகள் கலைக்குழுவின் 5 வது இளைஞர் விழா நடைபெற்றது. துங் சுங் சமுதாய அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் புனீத் அகர்வால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டு கழகத்தின் சார்பில், பொங்கல் தினத்தன்று, வருடாந்திர குழந்தைகள் நிகழ்ச்சியான அரும்புகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.

ஹாங்காங் ரேடியோ டெலிவிஷனில் ஏப்ரல் 13 ம் தேதி வரை, 13 வாரங்களுக்கு, தமிழில் கீதை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. ஹாங்காங் வாழ் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர்.

ஹாங்காங்கில் ஐயப்ப பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராஜாமணி பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்று ஐயப்பன் அருள் பெற்றனர்.

இந்திய பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக, ஹாங்காங்கில் வி தி சொலுஷன் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ரூபா சாஸ்திரியின் கர்நாடக இசைக்கச்சேரி இடம் பெற்றது

ஹாங்காங்வாழ் தமிழரான பூவராகன் என்பவர், கடந்த 20 ஆண்டுகளில் 75 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார்

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற சிரிப்பும் சிந்தனையும் நிகழ்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைமாமணி கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவையால், ஹாங்காங் அறிவியல் அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.

1 2 3 4 5 6 7 8 9 10

தலைகீழ் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை

ஹாங்காங்: தலைகீழாக யோகாசனம் செய்யும்போது அதிகப்பட்ச எடையைத் தூக்கி, ஹாங்காங் யோகாசன பயிற்சியாளர் யோகராஜ் கின்னஸ் சாதனை ...

ஆகஸ்ட் 31,2018

ஹாங்காங்கில் ஆடிவெள்ளி விழா

ஹாங்காங் : ஹாங்காங்கின் துங் சுங் நகரில் ஆகஸ்ட் 3 ம் தேதி ஆடிப்பெருக்கு மற்றும் ஆடவெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை ...

ஆகஸ்ட் 09,2018

ஹாங்காங்கில் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி

ஹாங்காங் : ஹாங்காங் வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி ...

ஆகஸ்ட் 09,2018

தினமலர் இணையதளத்தில் கவுரவ நிருபராக பணியாற்ற விருப்பமா

மதிப்பிற்குரிய வெளிநாடுவாழ் தினமலர் இணையதள வாசகர்களே,வாழ்த்துக்கள். உங்கள் பகுதியில் உள்ள தமிழர்கள் தொடர்பான செய்திகள் ...

ஜூலை 25,2018

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தினமலர் இணையதளம் சார்பில் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் ...

ஜூலை 25,2018

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி

ஹாங்காங் : ஹாங்காங் வானொலி நிலையம், சிறுபான்மையினருக்காக கம்யூனிட்டி பிராட்காஸ்டிங் என்ற ஒரு சேவையை அளித்து வருகிறார்கள். அதன் ...

ஜூலை 14,2018

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு

ஹாங்காங் : ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதகரம் சார்பில், ஹாங்காங்கில் வாழும் இந்திய மக்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க ...

ஜூலை 14,2018

ஹாங்காங்கில் சர்வதேச யோகா தினம்

ஹாங்காங் : ஹாங்காங்கின் ஆசியா சொசயிட்டியில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின ...

ஜூன் 28,2018

ஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா

ஹாங்காங் : ஹாங்காங் சின்மயா மிஷன் சார்பில் ஜூன் 10 ம் தேதியன்று குடும்ப கேளிக்கை திருவிழா நடத்தப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட ...

ஜூன் 14,2018

சீன மொழிப் போட்டியில் விருது பெற்ற தமிழ் குழந்தைகள்

ஹாங்காங் : பள்ளி குழந்தைகளின் பாடல், பேச்சு மற்றும் மாண்டரின் மொழி கற்றல் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் ...

ஜூன் 02,2018

1 2 3 4 5 ..
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us