மலேஷியா வாழ் தமிழர்கள் (இந்திய குடியுரிமை) அமைப்பு சார்பில் போட்டோகிராபி பயிற்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹாங்காங்கில் குழந்தைகள் கலைக்குழுவின் 5 வது இளைஞர் விழா நடைபெற்றது. துங் சுங் சமுதாய அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் புனீத் அகர்வால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ஜனாதிபதியின் உரையை வாசித்தார்.

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டு கழகத்தின் சார்பில், பொங்கல் தினத்தன்று, வருடாந்திர குழந்தைகள் நிகழ்ச்சியான அரும்புகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.

ஹாங்காங் ரேடியோ டெலிவிஷனில் ஏப்ரல் 13 ம் தேதி வரை, 13 வாரங்களுக்கு, தமிழில் கீதை என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. ஹாங்காங் வாழ் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர்.

ஹாங்காங்கில் ஐயப்ப பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராஜாமணி பாகவதர் குழுவினரின் பஜனை நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்று ஐயப்பன் அருள் பெற்றனர்.

இந்திய பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக, ஹாங்காங்கில் வி தி சொலுஷன் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ரூபா சாஸ்திரியின் கர்நாடக இசைக்கச்சேரி இடம் பெற்றது

ஹாங்காங்வாழ் தமிழரான பூவராகன் என்பவர், கடந்த 20 ஆண்டுகளில் 75 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார்

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற சிரிப்பும் சிந்தனையும் நிகழ்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைமாமணி கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவையால், ஹாங்காங் அறிவியல் அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில், ஹாங்காங்கில் முதன்முறையாக நடைபெற்ற கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி, டிசிஏ வி- யுனைடெட் பீச் கபடி கோப்பையை வென்றது.

1 2 3 4 5 6 7 8 9 10

ஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா

ஹாங்காங் : ஹாங்காங் சின்மயா மிஷன் சார்பில் ஜூன் 10 ம் தேதியன்று குடும்ப கேளிக்கை திருவிழா நடத்தப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட ...

ஜூன் 14,2018

சீன மொழிப் போட்டியில் விருது பெற்ற தமிழ் குழந்தைகள்

ஹாங்காங் : பள்ளி குழந்தைகளின் பாடல், பேச்சு மற்றும் மாண்டரின் மொழி கற்றல் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் ...

ஜூன் 02,2018

ஹாங்காங்கில் அன்னையர் தினம்

ஹாங்காங் : ஹாங்காங்கின் துங் சுங் நகரில் மே 6 ம் தேதியன்று குழந்தைகள் கலைக்குழு சார்பில் அன்னையர் தினம் மற்றும் புத்தரின் பிறந்த ...

மே 19,2018

ஹாங்காங்கில் தமிழ் புத்தாண்டு விழா

ஹாங்காங் : ஹாங்காங்கின் துங் சுங் நகரில் வாழும் 60 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று கூடி ஏப்ரல் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டை ...

ஏப்ரல் 26,2018

ஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா

ஹாங்காங் : ஹாங்காங்கில் 150 க்கும் அதிகமான முருக பக்தர்கள் ஒன்று கூடி, மார்ச் 30 ம் தேதி பங்குனி உத்திர விழாவை வெகு விமர்சையாகக் ...

ஏப்ரல் 06,2018

ஹாங்காங்கில் நடன நிகழ்ச்சி

ஹாங்காங் : ஹாங்காங்கில் மார்ச் 25 ம் தேதி சலங்கை அகாடமியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தேவி பாபுவின் மாணவர்கள் இந்திகழ்ச்சியை ...

மார்ச் 31,2018

ஹாங்காங்கில் விளையாட்டு நிகழ்ச்சி

ஹாங்காங் : ஹாங்காங்கில் இந்து ஸ்வயம் சேவா சங்கம் சார்பில் மார்ச் 11 ம் தேதி விளையாட்டு ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ...

மார்ச் 25,2018

ஹாங்காங்கில் நடன நிகழ்ச்சி

ஹாங்காங் : மார்ச் 16 ம் தேதி இந்திய நடன ரசிகர்களுக்காக ஹாங்காங் கலாஷேத்ராவில் நடனம் பயிற்றுவிக்கும் நடன ஆசிரியையின் நடன நிகழ்ச்சி ...

மார்ச் 24,2018

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக புதிய உறுப்பினர்கள்

ஹாங்காங் : மார்ச் 18 ம் தேதி பகல் 3:30 மணிக்கு உட்லண்ட்ஸ் உணவகத்தில், ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகத்தின் பொதுக்குழு கூட்டமும், 52வது ...

மார்ச் 23,2018

ஹாங்காங்கில் சமையல் போட்டி

ஹாங்காங் : ஹாங்காங் போலீசார் சார்பில் வடக்கு லன்டாவ் பகுதியில் இந்திய தாய்மார்களுக்காக மார்ச் 3 ம் தேதி சமையல் போட்டி ஒன்றை ...

மார்ச் 15,2018

1 2 3 4 5
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us