சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை கோலாகலமாக நடந்து வருகிறது. ஒரு மண்டல காலம் நடைபெறும் இப்பூஜையில் சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ நெய் அபிஷேகம் – சுவாமி ஐயப்ப காயத்திரி மந்திர ஜபம் – ஹோமம் – இரு முடித் திருவிழா - லட்சார்ச்சனை பூர்ணாபிஷேகம் நடைபெறும் .

சிங்கப்பூர் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு தனது தீபாவளி கலை– இசை விருந்து நிகழ்வினை ஆடல், பாடல், விருந்து எனப் பல்துறைப் படைப்புக்களாக நடத்தியது. பல்லின சமுதாய மக்கள் பங்கேற்ற இவ்விழாவிற்கு நாடாளு மன்ற உறுப்பினர் லிம் ஹிங் கியாங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளையும் தேசிய நூலக வாரியமும் இணைந்து நடத்திய “ வாசிக்கலாம் வாங்க “ எனும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தாய் மொழிப் பிரிவுத் துணை இயக்குநர் சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் தீபத் திருவிழா வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு மகா தீபாராதனை நடந்த போது “ அரோகரா “ கோஷம் முழங்கியது. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ முருகப் பெருமான் எழுந்தருளி ஆலயம் வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. “ சொக்கப் பானை “ கொளுத்தப்பட்டு விழா நிறைவு பெற்றது.

நாட்டியாஞ்சலி, கவிதாஞ்சலி, கீதாஞ்சலி, உரையாஞ்சலி எனக் கவியரசு கண்ணதாசன் விழாவை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் தெண்டாயுதபாணி ஆலயத் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த சத்யப் பிரியா இளங்கோவனின் ஸ்ரீ நிர்த்யப் பிரியா நாட்டியக் குழுவினரின் பரத நாட்டியம் அனைவரின் பலத்த கரவொலி பெற்றது.

சிங்கப்பூர் ஆலயங்களில் கந்த சஷ்டி நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எட்டாம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக கந்த சஷ்டிப் பெரு விழா நடைபெற்றது. 1

சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ நாராயணா மிஷன் மூத்தோர், இயலாதோர் இல்லத்தில் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி கொண்டாடிய தீபாவளி விழாவில், பள்ளிச் சிறுமியின் வயலின் இசைக்க, இல்லத்தில் வாழும் முதியவரொருவர் திரைப்படப் பாடலைப் பாடினார்.

தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீ மிதித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்ளுவது வழக்கம்.

சிங்கப்பூர் அருள்மிகு வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒன்பது நாட்கள் யாதுமாகி நின்ற அன்னை காளிகாம்பாள் பத்தாம் நாள் குதிரை வாகனத்தில் சர்வ அலங்கார பூஷணியாக ஜொலித்த கண்கொள்ளாக் காட்சி

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை வசந்த மண்டபத்தில் உலகளந்த பெருமாளின் அலங்காரத் திருக் கோலம் – தாயாரின் ஊஞ்சல் சேவை – ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் தாமரை மலர்க் கோலம் கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மஹா யாகம்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் சங்கல்பம் எடுத்துக் ...

டிசம்பர் 08,2018

சிங்கப்பூரில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் சுவாமி ஐயப்பன் மண்டல பூஜை கோலாகலமாக நடந்து வருகிறது. ஒரு மண்டல காலம் ...

டிசம்பர் 04,2018

சிங்கப்பூரில் தீபாவளி கலை விழா – இசை விருந்து

சிங்கப்பூர் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு தனது தீபாவளி கலை – இசை விருந்து நிகழ்வினை ஆடல் – பாடல் - விருந்து - ...

நவம்பர் 29,2018

சிங்கப்பூரில் “ வாசிக்கலாம் வாங்க “ நிகழ்ச்சி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளையும் தேசிய நூலக வாரியமும் இணைந்து நடத்திய “ வாசிக்கலாம் ...

நவம்பர் 29,2018

சிங்கப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா

சிங்கப்பூர் ஆலயங்களிலும் – இல்லங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரிய முறையிலும் சிறப்பாகக் ...

நவம்பர் 27,2018

சிங்கப்பூரில் திருக்குறள் இசை வட்டு வெளியீட்டு விழா

சிங்கப்பூர் தஞ்சைப் பாரம்பரிய இசைக்குழு – பீஷான் நூலக வளாக அரங்கில் பன்மொழி விளக்கவுரையுடனான திருக்குறள் இசை வட்டு மற்றும் ...

நவம்பர் 21,2018

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா

 நாட்டியாஞ்சலி – கவிதாஞ்சலி – கீதாஞ்சலி ( பாட்டு ) உரையாஞ்சலி எனக் கவியரசு கண்ணதாசன் விழாவை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ...

நவம்பர் 19,2018

சிங்கப்பூரில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண கோலாகலம்

சிங்கப்பூர் : சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் நவம்பர் 14 ஆம் தேதி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ...

நவம்பர் 15,2018

சிங்கப்பூரில் கந்த சஷ்டி கோலாகலம்

  சிங்கப்பூர் ஆலயங்களில் கந்த சஷ்டி நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் பாரம்பரிய முறையில் கோலாகலமாக ...

நவம்பர் 14,2018

சிங்கப்பூர் ஸ்ரீ நாராயணா மிஷன் இல்லத்தாரிடை தீபாவளிக் கொண்டாட்டம்

சிங்கப்பூர் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி – ஈசூனிலுள்ள ஸ்ரீ நாராயணா மிஷன் மூத்தோர் – இயலாதோர் இல்லத்திலுள்ளவரிடை ...

நவம்பர் 08,2018

1 2 3
Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

மும்பை: ஒரேநாளில் 1,007 விமானங்கள்

மும்பை : மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமானநிலையம், இன்றைய தினத்தில் (டிச., 09) மட்டும் 1,007 விமானங்களை கையாண்டு சாதனை ...

டிசம்பர் 09,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us