சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய “ முள்ளும் மலரும் “ நூலை சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் திறன் மேம்பாட்டு கழகத் துணைத் தலைவர் ரா.தினகரன் வெளியிட ஜோஸ்கோ ஜிஎஸ்ஏ பயண ஏற்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் நாகை தங்கராசு பெற்று கொண்டார்.

தமிழக எஸ்..விஜயன் எழுதிய ‘ எம்.ஜி.ஆர்.பயணம் “, “ அம்மா என்றால் அன்பு “, இலங்கை சதீஷ் சிவலிங்கம் எழுதிய “ இலங்கையில் சமூகங்களும் இந்தியத் தொடர்பும் “ நூல்கள் அறிமுக விழாவில் தமிழக குணசித்திர நடிகர் தம்பி ராமையா

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக, மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோற்சவத் திருவிழாவில் சர்வ அலங்கார நாயகர்களாக விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் தீர்த்தமாடிய பின், வசந்த மண்டபத் திருவூஞ்சல் காட்சி.

சிங்கப்பூர் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய மண்டலாபிஷேகத்தை யொட்டி பி.ஜி.பி. திருமண மண்டபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சமயச் சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் குருவாயூரப்பன் மகிமை பற்றி சொற்பெருக்காற்றினார்.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி தமிழக “ டி.வி “ வரதராஜனின் யுனைடெட் விஷீவல் டேலண்டெட் தமிழ் தியேட்டர்ஸாரின் ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம் நடைபெற்றது.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய மகா சம்ப்ரோக்சணத்தை தொடர்ந்து நடைபெறும் மண்டலாபிஷேக விழாவில் சீனிவாசப் பெருமாள் வாமனாவதாரத்தில் ( உலகளந்த பெருமாளாக ) காட்சி

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய “ தமிழர் அறிவியல் “ என்ற நிகழ்ச்சியில் ஆய்வுரை நிகழ்த்திய மாணவர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை , “ வெற்றிக் கொடி கட்டு” இலக்கிய விழாவில், சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷணனுக்கு ஜமாலியன் விருது வழங்கப்பட்டது

சிங்கப்பூர் டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் தைப் பூசத் திருவிழா அன்று கிரகணத்தையொட்டி முன்கூட்டியே நடை சாத்தப்பட வேண்டியிருந்ததால் பிற்பகலிலேயே சர்வ அலங்கார நாயகராக முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார்

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா

சிங்கப்பூர் வாசகர் வட்டம் தேசிய நூலக அரங்கில் சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழாவைச் சிறப்பாக ...

ஜூலை 19,2018

சிங்கப்பூரில் இசைக் கவிதை விழா

சிங்கப்பூர் : தேசிய நூலக வாசிப்பு வாரத்தையொட்டி சிங்கப்பூர் தேசிய நூலக வளாக அரங்கில் பேராசிரியர் மன்னை ராஜகோபால் இயக்கத்தில் “ ...

ஜூலை 14,2018

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய “ முள்ளும் மலரும் “ நூல் வெளியீட்டு விழா ஜூலை ...

ஜூலை 06,2018

சிங்கப்பூரில் நூல்கள் அறிமுக விழா

தமிழக இதயக்கனி இதழாசிரியர் எஸ்..விஜயன் எழுதிய ‘ எம்.ஜி.ஆர்.பயணம் “ – மற்றும் “ அம்மா என்றால் அன்பு “ ஆகிய நூல்களும் இலங்கை சதீஷ் ...

ஜூன் 26,2018

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

  சிங்கப்பூர் சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜீன் ...

ஜூன் 20,2018

சிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக, மண்டலாபிஷேக நிறைவாக 1080 கலசங்கள் கொண்ட ஸ்ரீ சகஸ்ர ...

ஜூன் 18,2018

சிங்கப்பூரில் நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி

சிங்கப்பூர் : ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர்க் கிளை தனது 78 ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக ஜீன் பத்தாம் தேதி ...

ஜூன் 14,2018

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் கவிஞர் தங்க.வேல்முருகன் எழுதிய “நினைப்பதற்கு நேரமில்லை “ கவிதை நூல் அறிமுக விழா ...

ஜூன் 14,2018

Comments(1)

சிங்கப்பூரில் வெள்ளிரத உலா

சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் ...

ஜூன் 14,2018

சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சிங்கப்பூர் : “ ஜெய் ஸ்ரீமந் நாராயணாய “ என்ற கூடியிருந்த ஆயிரமாயிரம் பக்தர்களின் சரண கோஷ அருள் அலைகள் திக்கெட்டும் பரவ 148 ஆண்டு ...

ஜூன் 08,2018

1 2 3 4 5 ..
Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us