சிங்கப்பூரில் சர்வதேச நடன தின கொண்டாட்டம்

சிங்கப்பூர் ஸ்ரீ வைரவிமட காளியம்மன் கோயிலில் சர்வதேச நடன தின விழா கொண்டாடப்பட்டது. ...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு, தமிழ் இலக்கிய களத்தின் ஆதரவுடன் கவிஞர் கி.கோவிந்தராசுவின் மனவெளிப் பூக்கள், களமாடிய சொற்கள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. ...

சிங்கப்பூரில் கதைக் களம் நிகழ்ச்சி

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கவிச்சோலை நிகழ்ச்சி, 'கதைக் களம்' நிகழ்வு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. ...

இலங்கையில் கண்ணகி கோயில் கும்பாபிஷேகம்

இலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

புருணையில் தமிழ்ப் புத்தாண்டு விழா

புருணையின் கோலா பிலைட் பகுதியில் பிலைட் இந்திய கழகமும், அப்பகுதி தமிழ் சமூக மக்களும் இணைந்து தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினர். ...

சிங்கப்பூரில் தமிழ்மொழி மாத நிறைவு விழா

சிங்கப்பூர் அரசு ஆதரவுடன் வளர் தமிழ் இயக்கம் ஒரு மாத காலம் நடத்திய விழாக்கள் மூலம் மகாகவி பாரதியின் கனவுகளை ...

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் படைத்த முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக ...

சிங்கப்பூரில் சிவ கிருஷ்ண பிரம்மோற்சவம்

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில்  ஸ்ரீ சிவ கிருஷ்ணப் பெருமானுக்கு பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

ஜகர்த்தாவில் தாயார் உற்சவம்

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ப்ளூயிட் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஆனந்தவல்லி தாயார் உற்சவம் நடைபெற்றது. ...

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கலைவிழா

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம், தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக தமிழர் திருநாள் கலை விழாவை நடத்தியது. ...

1 2 3 4 5 6 7 8 9 10

ஸ்ரீ பூங்கா முனீஸ்வரர் ஆலயம், பெனாங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள ஜலான் கம்பங்ஜவா பரு நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ பூங்கா முனீஸ்வரர் ஆலயம். சிறிய ...

பிப்ரவரி 07,2013

Comments

ஸ்ரீ பூமரத்தம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங்கை அடுத்த ஜெலுகர் பகுதியில் அமைந்துள்ள சிறிய இந்து ஆலயம் ஸ்ரீ பூமரத்தம்மன் ஆலயம் ஆகும். ஜலன் ...

பிப்ரவரி 07,2013

Comments

நாகமலை ஆலயம், ஜோகூர்,மலேசியா

ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள முயர் மலை பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் ஸ்ரீ நாகமலை அம்மன் ஆலயம் ...

பிப்ரவரி 06,2013

Comments

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம்,லோரோங் குலிட்,மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியை அடுத்த லோரோங் குலிட் நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம். பிரதான ...

பிப்ரவரி 06,2013

Comments

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், டன்ஜோங் டோகோங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள டன்ஜோங் டோகோங் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். மரினா வளைகுடா ...

பிப்ரவரி 06,2013

Comments

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியை அடுத்த கெலாவெய் ரோட்டில் அமைந்துள்ள சிறிய இந்து ஆலயம் ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலாகும். ...

அக்டோபர் 26,2012

Comments

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம்,ஜோகூர்,மலேசியா

ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் பகுதியில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமையாக ஆலயம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயமாகும். ...

அக்டோபர் 26,2012

Comments

1 2 3 4 5 ..
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us