திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” விழாவில், கழக சாசனத் தலைவர் பத்மநாதன் புகைப் படத்தை பிரதம விருந்தினர் நா இராசநாயகம் ( தலைவர் நகர சபை திருகோணமலை) திறந்து வைத்தார்

திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” / சாசன விழா

திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” விழா, திருகோணமலையில் நடைபெற்றது. நா இராசநாயகம் ( தலைவர் நகர சபை திருகோணமலை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிவபாத சுந்தரம் (உதவி.ஆளுநர்) கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் நீல் போர்ஹேம் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்றார்

மலேஷியா முழுவதும் வெகு விமரிசையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. கோலாலம்பூர் பதுமலைக்கு ஆற்றங்கரையிலிருந்து நேர்த்திக்கடனைத் தொடங்கும் பக்தர்கள் காவடிகள் ஏந்திவந்து 272 ஏறி பத்துமலை முருகனை ​​​​​​​​தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றினர்

மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் 69- வது குடியரசு தின கொடியேற்ற விழா இந்திய தூதரக அதிகாரி பிரம்ம குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா 2018 நிகழ்ச்சியில், பெண்களுக்கான கிராமிய கும்மியாட்டம், வண்ணமிகு கோலப்போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி இடம் பெற்றன

இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளனின் 27 வருட சேவையை பாராட்டி, அகில இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்தர மகாநாட்டில் விசேஷ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை,, இலங்கை முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட்து.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், வெருகல் பிரிவில் பின்தங்கிய கிராமங்களில் அமைந்துள்ள உப்பூரல் மற்றும் சீனன்வெளி பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தைவான் தமிழ்ச் சங்க 2018ஆம் ஆண்டின் பொங்கல் விழா தைபே ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் சங்கத் தலைவர் யூசி தலைமையில் துணைத்தலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில், குத்து விளக்கேற்றலுடன் தொடங்கி நடைபெற்றது

தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் நான்காம் அமர்வை மு.திருமாவளவன் தலைமையில் உதயண்ணன் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஸ்ரீ வழிகாட்டும் முனீஸ்வரர் ஆலயம், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் டன்ஜூங் புன்கஹ் பகுதியின் சாலையோர கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீ வழிகாட்டும் முனீஸ்வரர் ஆலயம். சிறிய ...

பிப்ரவரி 07,2013

ஸ்ரீ பூங்கா முனீஸ்வரர் ஆலயம், பெனாங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள ஜலான் கம்பங்ஜவா பரு நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ பூங்கா முனீஸ்வரர் ஆலயம். சிறிய ...

பிப்ரவரி 07,2013

ஸ்ரீ பூமரத்தம்மன் ஆலயம், பெனாங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங்கை அடுத்த ஜெலுகர் பகுதியில் அமைந்துள்ள சிறிய இந்து ஆலயம் ஸ்ரீ பூமரத்தம்மன் ஆலயம் ஆகும். ஜலன் ...

பிப்ரவரி 07,2013

நாகமலை ஆலயம், ஜோகூர்,மலேசியா

ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள முயர் மலை பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் ஸ்ரீ நாகமலை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ...

பிப்ரவரி 06,2013

ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம்,லோரோங் குலிட்,மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியை அடுத்த லோரோங் குலிட் நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம். பிரதான சாலையில் ...

பிப்ரவரி 06,2013

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், டன்ஜோங் டோகோங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள டன்ஜோங் டோகோங் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். மரினா வளைகுடா ...

பிப்ரவரி 06,2013

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியை அடுத்த கெலாவெய் ரோட்டில் அமைந்துள்ள சிறிய இந்து ஆலயம் ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலாகும். ...

அக்டோபர் 26,2012

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம்,ஜோகூர்,மலேசியா

ஆலய வரலாறு : மலேசியாவின் ஜோகூர் பகுதியில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமையாக ஆலயம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயமாகும். ...

அக்டோபர் 26,2012

வெள்ளைப்பழா ஸ்ரீ முனீஸ்வரர் தேவஸ்தானம், பெனாங்

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் அருகில் உள்ள ஜலன் ‌தெலுக் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைப்பழா ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். பெனாங் ...

அக்டோபர் 24,2012

குயில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், பெனாங், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள ஜலன் உத்மா ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மிகப் பிரபலமான இந்துக் கோயில் ...

அக்டோபர் 24,2012

3 4 5 6 7 ..
Advertisement

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us