ஒய்.ஜி.மகேந்திரனுக்கு விருது

கோலாலம்பூரில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு, 'நாடக பிதாமகன்' என்ற விருதை, தாய்மொழி நாளிதழ் உரிமையாளர் டான் ஸ்ரீ கேவியாஸ் ...

மலேசியாவில் வரலட்சுமி பூஜை மற்றும் ஓணம் பண்டிகை

மலேசியாவில் வரலட்சுமி பூஜை மற்றும் ஓணம் பண்டிகை பல்வேறு இடங்களிலும், இல்லங்களிலும் சிறப்பாக கொண்டாடபட்டது. பலர் தங்கள் இல்லங்களில் லட்சுமி தேவியை அலங்கரித்து, சிறப்ப பூஜைகள் செய்து வழிபட்டனர் ...

மலேசியாவில் இந்திய சுதந்திர தின விழா

மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்திய துணை தூதரகத்தில் 15-08-2015 அன்று69 வது சுதந்திர தினம் ...

கோலாலம்பூரில் சங்கடஹர சதுர்த்தி

கோலாலம்பூரில் உள்ள கோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ...

கோலாலம்பூரில் சங்கடஹர சதுர்த்தி

கோலாலம்பூரில் உள்ள கோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ...

ஜகர்த்தாவில் தாயார் உற்சவம்

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசர் ஆலயத்தில் ஆனந்தவல்லி தாயார் உற்சவம் சிறப்பாக ...

சிங்கப்பூரில் கவிஞர் மேத்தாவின் நட்சத்திர ஜன்னல்

வளர் தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக , ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை , கவிஞர் மேத்தாவின் 'நட்சத்திர ஜன்னலில் ' என்ற நிகழ்வினைச் சிறப்பாக நடத்தியது ...

சிங்கப்பூரில் வள்ளுவம் வகுத்த கவிதைகள் விழா

வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு , சிங்கப்பூர் இந்தியர் சங்கம் ,  வள்ளுவம் வகுத்த கவிதைகள் வெற்றியாளர் பரிசளிப்பு விழாவை ...

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

39 ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் , 20 வது ஆண்டாக , முத்தமிழ் விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது ...

சிங்கப்பூரில் திருக்குறள் விழா

தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக , சிங்கப்பூர் பலதுறைத் தொழில் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் திருக்குறள் விழா மிகச் சிறப்பாக நடை ...

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் சிறப்பு பட்டி மன்றம்

சிங்கப்பூர் இ யோ சூ காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்,தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து நடத்திய சிறப்புப் ...

பிப்ரவரி 19,2015

சிங்கப்பூரில் மகா சிவராத்திரிப் பெருவிழா

சிங்கப்பூர் வட மேற்கு மாவட்ட மேயரும் நாடாளு மன்ற உறுப்பினருமான டாக்டர் டியோ ஹோ பின்,அரசகேசரி சிவன் கோயில் மகா சிவராத்திரி ...

பிப்ரவரி 19,2015

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் ஐம்பது ஆண்டு காலம் ஊடகத் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள ரெ. சோமசுந்தரம் எழுதிய " பெத்த மனம் கல்லு " நூல் ...

பிப்ரவரி 15,2015

இலங்கையில் தைப்பூச தேரோட்டம்

யாழ்பாணம் : யாழ். இணுவில் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கந்தசுவாமி கோவிலில் தைப்பூச திருநாள் வெகு விமர்சையாகக் ...

பிப்ரவரி 08,2015

மார்கழி இசைவிழாவை தினமலருடன் இணைந்து ஒளிபரப்பிய சிங்கப்பூர் நிறுவனம்

சிங்கப்பூர்: சென்னையில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சபாக்களில் பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்ற, ...

பிப்ரவரி 06,2015

சிங்கப்பூரில் கவிமாலை

சிங்கப்பூர் : சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு , ஜலான் புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிமாலை 179 ...

பிப்ரவரி 01,2015

புருனையில் பொங்கல் கொண்டாட்டம்

புருனை : புருனை தருஸ்சலாமின் பிலைட் மாவட்டத்தில் சுமார் 150 தமிழர்கள் இந்திய கழக அரங்கில் ஒன்று கூடி ஜனவரி 25ம் தேதி பொங்கல் விழாவை ...

பிப்ரவரி 01,2015

3 4 5 6 7 ..
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us