குறிஞ்சிக் குமரன் ஆலயம், வெல்லிங்டன்

ஆலய குறிப்பு : நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனுக்கு அருகில் உள்ள நியூலாண்ட்ஸ் பகுதியில், ஸ்ரீ குறிஞ்சிக் ...

ஜூன் 30,2014

ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம், மெல்பேர்ண்

ஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி ...

டிசம்பர் 13,2012

ஸ்ரீ சாய் சைலேஷ்வர மந்திரம், குயின்ஸ்லாந்து

ஆலய வரலாறு : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள சாய் சமாஜ் அமைப்பு 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சைலேஷ் சந்த் தர்சன் ...

மே 21,2011

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், நியூசிலாந்து

ஆலய வரலாறு : நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான், அப்பகுதியில் வசிக்கும் சாய் ...

மே 25,2011

சிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில்

தலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று ...

ஜூன் 26,2009

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன்

தலவரலாறு: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1981ம் ஆண்டு சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. உ.லகம் முழுவதும் தனது கிளைகளைப் ...

ஜூன் 26,2009

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், ஆஸ்திரேலியா

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றும், அருள்மிகு ...

ஜனவரி 30,2009

அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில், சிட்னி

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில் அமைந்துள்ள அற்புத ஆலயம் அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயிலாகும். 1997 ம் ...

அக்டோபர் 19,2011

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆஸ்திரேலியா

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெர்த் நகரில் அமைந்துள்ளது அழகும் அருளும் கொஞ்சும் அருள்மிகு ...

ஜனவரி 27,2009

சிட்னியில் அழகிய இஸ்கான் திருக்கோயில்

தலவரலாறு : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ளது இந்த அழகிய இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா திருக்கோயில். ...

பிப்ரவரி 14,2012

1 2
Advertisement

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா

   அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா 


ANJAPPAR CHETTINAD RESTAURANT, AUSTRALIA...

அக்டோபர் 17,2017  IST

Comments

ஈழ முரசு, ஆஸ்திரேலியா

ஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட...

செப்டம்பர் 29,2017  IST

Comments

Advertisement

Follow Us