Pesumpadam Photo's | Pesumpadam Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

பேசும் படம் :17-5-2012

Photo Gallery
வாசகர் கருத்து (12)
manithan - Losangeles,யூ.எஸ்.ஏ
5/17/2012 8:24:50 AM
அவன் குடிச்சிட்டு தூங்கல. வீடு இல்லாதனால தெருஓரம் படுத்துருக்கான். குடிச்சுட்டு தூங்குறவன் தொப்பிய கழட்டி தலையனையா வைக்குற அளவுக்கு யோசிக்க மாட்டான்.

senthil - puthukkotti,இந்தியா
5/17/2012 8:22:24 AM
நல்ல ஒற்றுமை

5/17/2012 8:20:46 AM
உன்னை நம்பி நான் இருக்கேன்.கண்ணே சைலசா.என்னை நம்பி இந்த நாய் இருக்கு.ஜோக்கா தூங்கலாம்.

vckjayaraj - karur,இந்தியா
5/17/2012 7:47:41 AM
ஏன் இந்த வேலை

jaihind - chennai,இந்தியா
5/17/2012 7:33:24 AM
நாய்க்கு மனிதன் துணை

selva - singapore,சிங்கப்பூர்
5/17/2012 7:12:09 AM
சினிமா கதாநாயர்களை தன் தலைவனாக கொண்ட நல்ல தமிழ் குடிமகன்.தமிழ் பெயரைச் சொல்லி வானளவ பொருள் ஈட்டிய வடிகட்டிய வாய் வீச்சு வீரரை வழிகாட்டியாக கொண்ட வருங்கால தமிழ் இனம் வாழ்க வாழ்க.

காண்டு - Elli,ஈக்வடார்
5/17/2012 6:44:53 AM
நான் தான் நிலை கொள்ளாது தமிழக அரசின் டாஸ்மாக் புண்ணியத்தில் ரோட்டில் கிடக்கிறேன், உனக்கு என்ன... நீயும் ஒரு குவாட்டர் அடிச்சிட்டியா. என் குடிகார தமிழகமே என்று விடியும் ???????????

mohan - Chennai,இந்தியா
5/17/2012 6:14:58 AM
காவலனும் சிறுது கண்ணயர்வது உண்டு

Mohan - Chennai,இந்தியா
5/17/2012 6:12:08 AM
நண்பர்கள் உறங்குகிறார்கள்

அப்புகுட்டன் - chennai,இந்தியா
5/17/2012 5:59:42 AM
இந்த நாய்க்கு ஏன் இந்த நிலை?

kabilan - singapore,சிங்கப்பூர்
5/17/2012 4:01:29 AM
தள்ளிப் படுப்பா எல்லாரும் நானும் தண்ணி அடிசுருக்கறதா நினைப்பாங்க....

Karthick - chennai,இந்தியா
5/17/2012 1:35:25 AM
good citizen

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :