அரசியல்ஆல்பம்:

19-மார்ச்-2018
1 / 7
புதுடில்லியில் இரண்டாவது நாளாக நடந்த காங்கிரஸ் தேசிய கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல்.
2 / 7
மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நித்தின் கட்காரி மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.
3 / 7
புதுடில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி., அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
4 / 7
டில்லியில் நடந்த 84வது காங்கிரஸ் தேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ராகுல், சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
5 / 7
உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த பல்வேறு திட்டஙகள் துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் பியூயெஸ் கோயல்.
6 / 7
புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
7 / 7
புதுடில்லியில் துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவின் வீட்டில் நடந்த கூட்டத்தில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.
Advertisement