நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

09-மார்ச்-2018
1 / 10
செண்டு பூக்கள்:: விருதுநகர் அருகே பர்மாகாலணியில் விலை இன்றி செடியிலே வாடும் செண்டு பூக்கள்
2 / 10
வணங்கும் அணில்:: அன்னமிட்டவர்களை வணங்கி விட்டு உணவை எடுத்துக் கொள்ள போகிறதோ இந்த அணில். இடம்: தேனி.
3 / 10
வறட்சியின் தொடக்கம்:: வறட்சியின் தொடக்கமே இப்படி... காய்ந்து போன மரங்கள் ஒரு புறம் தண்ணீர் இல்லாத கால்வாய் மறுபுறம் என வறட்சியின் வேதனை விவசாயிகளுக்கு சோதனைதான். இடம் - கோவை வெள்ளகிணறு
4 / 10
மாம்பழ சீசன் துவக்கம்:: நாவை சுவைக்க தூண்டும் மாம்பழங்கள் காய்த்து தொங்கும் இடம்: கோவை சுங்கம்
5 / 10
நடனமாடிய மாணவிகள்:: உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் நடனம் ஆட வந்த மாணவிகள்.
6 / 10
வண்ண ஓவியம்:: கோவை அவிநாசி ரோடு கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் நடந்து வரும் ஒவிய கண்காட்சயில் வண்ண ஓவியம்
7 / 10
மீன்கள் ஓவியம்:: கோவை அவிநாசி ரோடு கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில் நடந்து வரும் ஒவிய கண்காட்சியில் இடம் பெற்ற மீன்கள் ஓவியம்
8 / 10
தேடும் ஆடுகள்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்தூர் பகுதியில் வறண்ட வயல்வெளியில் கால்நடைகள் புற்களை தேடி அலைந்து வருகின்றன.
9 / 10
காகித பூக்கள்:: பழநி அருகே கணக்கன்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்
10 / 10
பழங்கள் விற்பனைக்கு:: தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்கள்