அரசியல்ஆல்பம்:

22-செப்-2018
1 / 5
சட்டீஸ்கார் மாநிலம் ராய்பூரில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமீத் ஷாவுக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
2 / 5
பீகார் மாநில முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் நிதிச் செயலாளர் ஹஸ்முக் ஆதியா இருவரும் பாட்னாவில் சந்தித்து பேசினர்.
3 / 5
புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சால்வை போர்த்தி மற்றும் மலர்ச்செண்டு வழங்கி கவுரவித்தார். இடம்: டில்லி
4 / 5
மேற்கு வங்க மாநிலத்தின் புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட சவ்மன் மித்ராவை கட்சியினர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினர்.
5 / 5
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா சட்டீஸ்கார் மாநிலம் ராய்பூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.