NRIஆல்பம்:

வளைகுடா
1 / 10
மஸ்கட்டில் இந்திய குடியரசு தினம்
2 / 10
அமீரகம் “மோஹனா” குழுவினரின் “இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி” பிரிவு மாணவர்கள், மூச்சு பயிற்சி முறைகளுடன் கற்ற “இசையுடன் யோகா” பயிற்சியின் ஆண்டு நிறைவினை இந்திய தூதரகத்தில் பொது மக்களின் பலத்த கரவொலியிடையே கொண்டாடி மகிழ்ந்தனர்.
3 / 10
மஸ்கட் தமிழ்க்குடும்பங்கள் இணைந்து நடத்திய ‘தமிழர் திருவிழா-2018’ வண்ணமயமாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் கூடிய முளைப்பாரி, சமத்துவப் பொங்கல், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம், சிலம்பம், மெல்லிசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது
4 / 10
குவைத் முத்தமிழ் கலை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் மற்றும் இந்திய குடியரசு தின சிறப்பு விழாவில் முகமது கௌஸ் தலைமையில் ' தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
5 / 10
துபாய் இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இந்திய மாணவி சுசிதா சதீஷ், இந்திய குடியரசு தினத்தையொட்டி தமிழ், மலையாளம், இந்தி, ஸ்பெயின், ஆங்கிலம், அரபி உள்ளிட்ட 102 மொழிகளில் தொடர்ந்து 6 மணி 20 நிமிடம் பாடி உலக சாதனை படைத்தார்
6 / 10
அஜ்மான் ஹேபிடெட் பள்ளிக்கூடத்தில் அறுவடைத் திருவிழா நடைபெற்றது. பள்ளிக்கூடத்திலேயே காய்கறி தோட்டத்தை மாணவ, மாணவிகளால் அமைத்து அதனை அவர்களே அறுவடை செய்யும் சிறப்பு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
7 / 10
ஏப்ரல் 21 ம் தேதி ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’
8 / 10
இந்தியாவின் 69வது குடியரசு தினத்தன்று சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல சார்பில் ஜித்தா மஹ்ஜர் பகுதி கிங் அப்துல் அஸீஸ் மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது
9 / 10
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் சவுத் மொடிக்கல் சிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய 68வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
10 / 10
துபாயில் இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதர் விபுல் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
Advertisement