NRIஆல்பம்:

தென் கிழக்கு ஆசியா
1 / 10
திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” விழாவில், கழக சாசனத் தலைவர் பத்மநாதன் புகைப் படத்தை பிரதம விருந்தினர் நா இராசநாயகம் ( தலைவர் நகர சபை திருகோணமலை) திறந்து வைத்தார்
2 / 10
திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” / சாசன விழா
3 / 10
மலேஷியா முழுவதும் வெகு விமரிசையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. கோலாலம்பூர் பதுமலைக்கு ஆற்றங்கரையிலிருந்து நேர்த்திக்கடனைத் தொடங்கும் பக்தர்கள் காவடிகள் ஏந்திவந்து 272 ஏறி பத்துமலை முருகனை ​​​​​​​​தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றினர்
4 / 10
மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் 69- வது குடியரசு தின கொடியேற்ற விழா இந்திய தூதரக அதிகாரி பிரம்ம குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
5 / 10
மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா 2018 நிகழ்ச்சியில், பெண்களுக்கான கிராமிய கும்மியாட்டம், வண்ணமிகு கோலப்போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி இடம் பெற்றன
6 / 10
இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளனின் 27 வருட சேவையை பாராட்டி, அகில இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்தர மகாநாட்டில் விசேஷ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
7 / 10
தமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை,, இலங்கை முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட்து.
8 / 10
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், வெருகல் பிரிவில் பின்தங்கிய கிராமங்களில் அமைந்துள்ள உப்பூரல் மற்றும் சீனன்வெளி பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
9 / 10
தைவான் தமிழ்ச் சங்க 2018ஆம் ஆண்டின் பொங்கல் விழா தைபே ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் சங்கத் தலைவர் யூசி தலைமையில் துணைத்தலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில், குத்து விளக்கேற்றலுடன் தொடங்கி நடைபெற்றது
10 / 10
தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் நான்காம் அமர்வை மு.திருமாவளவன் தலைமையில் உதயண்ணன் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.