புகைப்பட ஆல்பம்:

பூத்து குலுங்கிய புத்தாண்டு !
1 / 26
சென்னை சாந்தோம் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை
2 / 26
சென்னை கடற்கரையில் ஆனந்தம்
3 / 26
ஹாங்காங்கில் மகிழ்ச்சி பொங்கிட பெண்கள் உற்சாகம்.
4 / 26
டில்லியில் காதலியுடன் ஒருவர் .
5 / 26
டில்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்.
6 / 26
நியூயார்க்கில் கூலாக சுற்றி திரிந்த பெண்மணி.
7 / 26
மும்பையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி.
8 / 26
ஆமதாபாத்தில் ராட்சத மெகா சைஸ் பட்டம் தயார் செய்து பறக்க விடப்பட்டது.
9 / 26
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாட்டம்.
10 / 26
மலேசியாவில் தான் இப்படி மகிழ்ச்சி.
11 / 26
நியூயார்க்கில் நடந்த ஒரு விழாவில் இப்படி மெகா சைஸ் டை கட்டியிருந்தனர்.
12 / 26
பாரீசில்தான் இந்த காட்சி.
13 / 26
லண்டனில் உள்ள பார்லி., ஸ்டீபன் டவரில் இருந்து பட்டாசுகள் தெறித்து விழும் காட்சி.
14 / 26
கிழக்கு சீனாவில் குழந்தைகள் தயாரித்த கலர்புல் கண்ணாடி இது .
15 / 26
சீனாவின் ஷாங்காய் நகரில் இந்த மின்னொளி.
16 / 26
மத்திய சீனாவில் பள்ளி சிறார்கள்.
17 / 26
டைம்ஸ்கொயரில் குவிந்த கூட்டத்தினர்.
18 / 26
தென்மேற்கு சீனாவின் சிக்குவான் செங்குடுவில் உள்ள ஒரு ஷாப்பிங்மாலில் புத்தாண்டு பிறந்ததும் ஓங்கு ஒலிக்க செய்யும் ராட்சத சைஸ் பெல்.
19 / 26
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பகுதியில் குதூகலம்.
20 / 26
அமெரிக்காவின் ஒமஹா நகர்.
21 / 26
டைம்ஸ்கொயரில் குவிந்த கூட்டத்தை ஒருவர் படமெடுக்கிறார்.
22 / 26
நியூயார்க் டைம்ஸ்கொயரில் எல்லையில்லா மகிழ்ச்சி.
23 / 26
புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் கொண்ட டைம்ஸ்கொயரில் இசைவிழா .
24 / 26
பிரேசிலில் கோபகபன்னா பீச் பகுதியில் பட்டாசு கொண்டாட்டம்.
25 / 26
ஷாங்காய் நகரில் சீன மக்கள் புத்தாண்டு பிறந்ததும் மின்னும் விளக்கை எரிய செய்து 2012 வரைந்தனர்
26 / 26
உலகம் முழுவதும் புத்தாண்டு 2012 கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வாசகர்களின் கண்ணுக்கு விருந்தாக இங்கே உலகம் முழுவதுமான தொகுப்புகள் தரப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் கொண்டாட்டம்.
Advertisement