புகைப்பட ஆல்பம்:

ஜப்பானில் துயரம் !
1 / 20
நில நடுக்கம் சுனாமி காரணமாக ஜப்பான் கடல் பகுதியில் படகுகள் நொறுங்கி கிடக்கும் காட்சி.
2 / 20
எரியும் எண்ணெய் கிணறுகள்.
3 / 20
அலுவலகத்தின் வெளியே ஜப்பான் மக்கள் .
4 / 20
ஆள், அரவமின்றி கடலோர வீதிகள்.
5 / 20
வீதிகளில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது விழுந்து கிடக்கும் சுவர்.
6 / 20
கடலுக்குள் செல்லும் வீடுகள், கார்கள்
7 / 20
நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும் நிட்டாகோ
8 / 20
துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புது கார்கள் . இவை யாவும் இப்போது இல்லை.
9 / 20
வெறிச்சோடி காணப்படும் ஹிட்டஷினாகா துறை முகம்
10 / 20
மாற்று இடம் தேடி.,
11 / 20
என்ன செய்வது ..,
12 / 20
ஒரு அலுவலகத்தில் பொருட்கள் விழுந்து கிடக்கும் காட்சி.
13 / 20
துறைமுகங்கள் கடல் நீரில் மூழ்கின.
14 / 20
கடைப்பொருட்கள் வீதியில் சிதறின.
15 / 20
அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவர்கள் பதட்டத்துடன்
16 / 20
அவசர மீட்பு வாகனங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்தன
17 / 20
தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்குகள் .
18 / 20
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் குப்பைகள் போல இழுத்து செல்லப்பட்டன
19 / 20
வீடுகள் கட்டடங்கள் கடல் நீரில் மூழ்கின.
20 / 20
ஜப்பானில் ஏற்பட்ட நிலடுக்கம், சுனாமி பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக பலர் சொந்தம் பந்தம், சொத்து எல்லாம் இழந்து தவிக்கும் சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடுக்கம் ஏற்பட்டபோது அலுவலகத்தில் பணியாற்றிய ஜப்பானிய மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள மேஜைகள் அடியில் பதுங்குகின்றனர்.
Advertisement