புகைப்பட ஆல்பம்:

ஊழலுக்கு எதிராக ஒரு உண்ணாவிரதம்
1 / 25
இப்போதுதான் எனது உள்ளம் குளிர்ந்தது.
2 / 25
வெற்றி பெறாமல் எழுந்திருக்க மாட்டேன்.
3 / 25
4 வதுநாளாக மேடையில் ஹசாரே.
4 / 25
சமூக சேவகர் மேதாபட்கர் ஆதரவு தெரிவிக்கிறார்.
5 / 25
4 நாள் உண்ணாவிரதம் முடிந்த நிலையில் அரசு பணிந்து என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றியதால் நான் இந்த போராட்டத்தை முடித்து கொள்கிறேன்.
6 / 25
ஜம்முவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள்.
7 / 25
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் மகளிர் நடத்திய பேரணி.
8 / 25
அமிர்தசரசில் நடந்த பேரணி.
9 / 25
நோட்டீஸ் வழங்கி ஹசாரேவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
10 / 25
ஆதரவு ஸ்டிக்கரை ஒட்டும் மும்பை நகரவாசி இவர்.
11 / 25
அமிர்தசரசில் ஆர்ப்பரிப்புடன் வந்த குழந்கைள்.
12 / 25
மும்பையில் நடைபெற்ற பேரணி.
13 / 25
மும்பை தானேயில் பள்ளிச்சிறார்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வழங்கினர்.
14 / 25
மக்கள் ஆதரவு பெருகுகிறது
15 / 25
ஊழலின் 'வளர்ச்சி'யைக் காட்டும் வேதனை 'கிராப்'
16 / 25
ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஊர்வலம்
17 / 25
ஊழலுக்கு ஒரு சவப்‌பெட்டி தயார் செய்வோம்
18 / 25
காந்தியவாதியின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் 'காந்தி'
19 / 25
நாட்டின் செழுமையை சீரழிக்கும் ஊழல்
20 / 25
இளைஞர்களும் ஆதரவு
21 / 25
முன்னாள் அதிகாரிகளும் தன்னார்வ தொண்டர்களும்
22 / 25
அரசியல் கலப்பற்ற சாத்வீக போராட்டம்
23 / 25
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு
24 / 25
காந்தியவாதியின் துணிச்சலான போராட்டம்
25 / 25
ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே
Advertisement