புகைப்பட ஆல்பம்:

ஹசாரேவுக்கு தமிழகத்தில் பெருகிய ஆதரவு !
1 / 22
கோவையில் திரண்ட ஆதரவாளர்கள் மற்றும் தியாகிகள்.
2 / 22
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் குழுமிய காட்சி
3 / 22
கோவை காந்திபுரத்தில் நடந்த பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம்.
4 / 22
சென்னையில் மாற்றுத்திளனாளியினர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் குதித்தனர்.
5 / 22
சென்னையில் கூடிய ஆதரவாளர்கள் சமீபத்திய ஊழலை வெளிச்சம் போட்டு காட்டினர்.
6 / 22
ஊழலை ஒழிக்க உறுதிமொழி ஏற்றோம்.
7 / 22
உங்களை போன்ற பெரியவர்கள் ஊழலை ஒழிக்க, இளைஞர்களை வழிப்படுத்துங்கள்.
8 / 22
இந்த தீப ஒளி தரையில் மட்டுமல்ல, இவர்களின் இதயங்களிலும் ஊன்றிருக்கும்.
9 / 22
என்றும் விடிவு பிறக்கும்.
10 / 22
ஊழலை ஒழிக்க உனது கை இன்னும் ஓங்கட்டும்...
11 / 22
பெண்களே நிச்சயம் ஒருநாள் நம் இந்தியா ஒளிரும்.
12 / 22
இந்த குட்டீஸ்களுக்கு ஒரு ராயல் சல்யூட்....
13 / 22
சபாஷ் இளைஞர்களே...
14 / 22
நிச்சயம் நாளைய தலைமுறை மாறும்.
15 / 22
மாணவர்கள் கைகளில்...
16 / 22
ஊழலை விரட்ட மெழுகுவர்த்தி ஏந்தி....
17 / 22
இந்த பேய்களைத்தாங்க விரட்டனும்.
18 / 22
குரல் அமைப்பின் தலைவர் பாலசுந்தரம், ராக் அமைப்பின் நிர்வாகி சுவாமிநாதன், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கிருஷ்ணன், இயகாகோ சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு வண்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
19 / 22
உணர்வை வெளிப்படுத்த இந்த உயரம் போதாதது.
20 / 22
இந்த உணர்வை இதயத்திலும் தாங்குங்க...!
21 / 22
தேசிய கொடியுடன் திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள்.
22 / 22
ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே-வுக்கு ஆதரவாக . "குரல்', இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில்வர்த்தக சபை, சிறுதுளி, ராக், காந்திய மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கோவை வ.உ.சி.,பூங்கா மைதானத்தில், குழந்தைகள், பெண்கள், என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.