புகைப்பட ஆல்பம்:

ஜல்லிக்கட்டு- மல்லுக்கட்டு !
1 / 22
அலக்கா தூக்கிப்போடுவேன்.
2 / 22
வீரர் ஒருவரை துவம்சம் செய்யும் காளை .
3 / 22
ஒரு கை பார்ப்போமா !
4 / 22
இது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
5 / 22
குளித்தலை அருகே உள்ள மைலாடியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குதிரை ரேக்ளா ரேஸ் நடந்தது. போட்டியில் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வரும் குதிரைகள்.
6 / 22
ஆக்ரோஷத்துடன் மோதிய சேவல்கள்.
7 / 22
பொங்கல் பண்டியையொட்டி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பூலாம்வலசில் கட்டுச்சேவல் சண்டை நடந்தது.
8 / 22
பாய்ந்து ., பாய்ந்து பிடிப்போம் .
9 / 22
என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது.
10 / 22
எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்பேன்.,
11 / 22
இது திருச்சியில் நடந்த விளையாட்டு
12 / 22
சிக்கிட்டேனே.,
13 / 22
கூடி வந்தாலும் குத்திப்போடுவேன்.,
14 / 22
பந்தாட்டம்
15 / 22
அடக்கிட்டோம்லா.,
16 / 22
பிடிக்க முடியாது.,
17 / 22
குதிரையை விட துள்ளிக்குதிப்பேன் நான்.,
18 / 22
அய்யோ., அம்மா.,
19 / 22
அப்பா., என்ன விட்டுருப்பா ., இடம் ; பாலமேடு
20 / 22
எவனாயிருந்தா எனக்கென்ன ?
21 / 22
நீயா., நானா ?
22 / 22
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடந்தது. இதில் வீரர்கள் உயிருக்கும் அஞ்சாமல் மாடுகளுடன் மல்லுக்கட்டிய வீரர்களின் வீர காட்சிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
Advertisement