புகைப்பட ஆல்பம்:

சித்திரை திருவிழா !
1 / 15
10ம் நாள் திருக்கல்யாண வைபம் கோலாகலமாக நடந்தது.
2 / 15
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
3 / 15
5 ம் நாளில் தங்க குதிரையில் எழுந்தருளினார் அம்மன்.
4 / 15
4 ம் நாளில் அம்மனும் , சுவாமியும் தங்கப்பல்லக்கில் வலம் வந்தனர்.
5 / 15
3 ம் நாளில் சுவாமி பிரியாவிடையுடன் கைலாசபர்வதம் வாகனத்தில் அருள்பாலித்தார்.
6 / 15
2 ம் நாளில் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் அருள்பாலித்தனர்.
7 / 15
மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.
8 / 15
வெகு விமரிசையாக நடந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
9 / 15
சித்திரை திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
10 / 15
9ம் நாளில் அம்மனும், சுவாமி, பிரியாவிடையுடனும், திக்குவிஜய் நிகழ்ச்சியில் இந்திர விமானத்தில் எழுந்தருளினர்.
11 / 15
8ம் நாளில் நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர் கருமுத்து கண்ணனிடம், சிவாச்சாரியார்கள் செங்கோலை வழங்கினர்.
12 / 15
7ம் நாளில் சுவாமி, நந்தகேசுவரர் வாகனத்தில் எழுந்தருளினர்.
13 / 15
7 ம் நாளில் அம்மன் யாழி வாகனத்தில் வலம் வந்தார்.
14 / 15
6 ம் நாளில் சுவாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
15 / 15
6 ம் நாளில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
Advertisement