புகைப்பட ஆல்பம்:

பாபாவுக்கு அஞ்சலி !
1 / 15
அடக்கம் செய்யப்படும் முன்பு குல்வந்த் ஹாலில் கூண்டு போன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.
2 / 15
சாய் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், பாபாவின் அண்ணன் மகனுமான ரத்னாகர் இறுதிச்சடங்குகளை செய்கிறார்.
3 / 15
பாபா அடக்கம் செய்யப்படும் முன்பாக மூவண்ணக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்படுகிறது.
4 / 15
பிரதமர் மன்மோகன் அமர்ந்து அஞ்சலி செலுத்தும் காட்சி.
5 / 15
காங்., தலைவர் சோனியா அஞ்சலி செலுத்துகிறார்.
6 / 15
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அஞ்சலி செலுத்துகிறார்.
7 / 15
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் .
8 / 15
ஐதராபாத்தில் ஒரு மூதாட்டி பாபாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
9 / 15
பாபாவின் உயிர் பிரிந்த செய்தி கேட்டு ஐதராபாத்தில் உள்ள சிவன்கோயிலில் பக்தர்கள் சோகத்துடன் கூடி நிற்கும் காட்சி.
10 / 15
கண்ணீர் விட்டபடி பெண்பக்தை.
11 / 15
ஆசிரமத்தின் வெளியே கூடிய மக்கள் கூடி அழுகின்றனர்.
12 / 15
வெளிநாட்டு பக்தை ஒருவர் பாபாவுக்கு அஞ்சலி செலுத்த ஆசிரமம் வந்தார்.
13 / 15
துயரச்செய்தி அறிந்த ஆசிரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
14 / 15
புட்டப்பர்த்தியில் ஆசிரமம் இருக்கும் திசை நோக்கி பெண் ஒருவர் கைகூப்பி வணங்கியபடி அழுகிறார்.
15 / 15
சத்யசாய்பாபாவின் மறைவு செய்தி கேட்டு புட்டப்பர்த்தியில் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
Advertisement