புகைப்பட ஆல்பம்:

மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு சம்பவம்
1 / 6
நிவாரணபணியில் ராணுவ ஹெலிகாப்டர் .
2 / 6
ரயில் பெட்டியின் மேற்கூறை உடைக்கப்பட்டு உடல்கள் மீட்கும் பணி நடக்கிறது.
3 / 6
சிக்கிய பயணிகள் உடல் தேடப்படுகிறது.
4 / 6
நாங்கள்தான் கிடைத்தோமா ?
5 / 6
பயணிகள் மீட்கும் பணி நடக்கிறது.
6 / 6
மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் பயணிகள் ரயிலை கவிழ்த்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
Advertisement