தமிழகத்தின் கண்ணாடி

17 Dec 2018
13 mins ago
1 / 3
தர்ம ரக்ஷண ஸமதி மற்றும் அய்யப்ப பக்த சபா சார்பில் சபரிமலையை காப்போம் என்ற பேரணி நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இடம்:கோடம்பாக்கம், சென்னை.
1 hr ago
2 / 3
புதுச்சேரி மீனவர் கலைஇலக்கிய ஆய்வு மையம் சார்பில் நடந்த விழாவில் சிங்காரவேலர் சுடர் விருது சிங்காரவேலர் பற்றாளர் விருது பெற்றவர்களுடன் புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முத்து, சண்முகசுந்தரம், அசோக் சுப்பிரமணியன்.
2 hrs ago
3 / 3
பழநியில் கூட்டுறவு பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்து வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிய அமைச்சர்கள் சீனிவாசன், செல்லூர் ராஜூ.