தமிழகத்தின் கண்ணாடி

22 Apr 2018
1 hr ago
1 / 6
சென்னை, முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பீமேஸ்வர்ர் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குளத்தை சுத்தம் செய்தனர்.
2 hrs ago
2 / 6
கோவை முத்தண்ணன் குளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.
2 hrs ago
3 / 6
சென்னை சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காரணீஸ்வரர்.
6 hrs ago
4 / 6
கடும் வறட்சி..! மழை வரும் வரை இப்படியே தாவிக் கொண்டு இருக்க வேண்டியது தான். இடம் கோவை வாளையார் வனப்பகுதி
7 hrs ago
5 / 6
அறுவடை : பழநி அருகே மானூர் பகுதியில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி நடந்தது.
11 hrs ago
6 / 6
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி பத்மகிரீஸ்வரா், பிரியாவிடை, அபிராமி அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Advertisement