தமிழகத்தின் கண்ணாடி

21 Sep 2018
59 mins ago
1 / 7
திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட ஜலபதி கோவிலில், ப்ரமோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. தேருக்கு பின்னால், அங்க பிரதட்ஷனம் செய்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.
1 hr ago
2 / 7
திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட ஜலபதி கோவிலில், ப்ரமோற்சவத்தை முன்னிட்டு, தேரில் தாயார்களுடன் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள்.
1 hr ago
3 / 7
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய வீரர்கள்.
1 hr ago
4 / 7
திருச்சி மாவட்டம் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில், ப்ரமோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.
2 hrs ago
5 / 7
கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் கோவிந்த கோவிந்த கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழத்தனர்.
5 hrs ago
6 / 7
மலைமீது தவழ்ந்து செல்லும் வெண்மேகக் கூட்டம். இடம்: உடுமலை அமராவதி அணை
7 hrs ago
7 / 7
ஒட்டன்சத்திரம் அருகே சத்திரபட்டி பகுதியில் பூத்துள்ள முருங்கை பூக்கள்.