தமிழகத்தின் கண்ணாடி

19 Jul 2018
1 hr ago
1 / 12
கிடாமுட்டு : திண்டுக்கல் குட்டியபட்டியில் நடந்த கிடாமுட்டு போட்டியில் ஆவேசத்துடன் மோதுகின்றன.
1 hr ago
2 / 12
ஸ்ரீரங்கம் ரெங்கராஜ நரசிம்மன் என்பவர், ரங்கநாதர் கோவில்  தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாக ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர்கள் , ஸ்தலத்தார்கள் சார்பில் வடக்கு உத்திரவீதியில் உள்ள ஜீயர்மடம் (தாயார் சன்னதி அருகில்)  தலைமை அர்ச்சகர் முரளி பட்டர்  விளக்கம் அளித்தார்.
2 hrs ago
3 / 12
தமிழ்நாடு என பெயர் சூட்டபட்ட 50 வது பொன் விழாவையொட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் பங்கேற்று ஓடிய வீராங்கனைகள்.
3 hrs ago
4 / 12
விழுப்புரம் வடக்கு மாவட்டம் திமுக., சார்பில, ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
3 hrs ago
5 / 12
திருப்பூர், சிக்கண்ணா கல்லூரியில் தமிழகம் பொன்விழா ஆண்டு விளையாட்டு போட்டியில்,  நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மாணவன்.
5 hrs ago
6 / 12
பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளையை பயன்பாட்டுக்காக எடுத்து செல்லும் பாட்டி. இடம்: சொக்கம்புதூர், கோவை.
5 hrs ago
7 / 12
ஆபத்தான பயணத்தில் அவசர ஓட்டம்... இடம்: போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன், கோவை.
5 hrs ago
8 / 12
புதுச்சேரி பிருந்தாவனம் சதானந்தா விநாயகர் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் விநாயகருக்கு பஞ்சமுக அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடந்தது.
10 hrs ago
9 / 12
சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு பூ பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது... இதில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அகத்தீஸ்வரர் மற்றும் அம்பாள்.
12 hrs ago
10 / 12
வரவேற்பு: கோவையில் இருந்து சேலம் சென்ற முதல்வர் பழனிச்சாமிக்கு கணியூர் டோல் கேட் அருகே கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 hrs ago
11 / 12
பொள்ளாச்சி குமரன் நகரில் நகராட்சி ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு இடித்து அகற்றப்பட்டது.
14 hrs ago
12 / 12
இமயமலையில் பனி சிகரம் ஏறி சாதனை படைத்த பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர் நிரஞ்சன் ராய் மற்றும் என்.சி.சி.மாணவர்களை இணை ஆணையர் செல்வராஜ் பாராட்டினார். அருகில் துணை ஆணையர் செந்தில்குமார்.
Advertisement