தமிழகத்தின் கண்ணாடி

10 Dec 2018
56 mins ago
1 / 4
பக்தி கருத்தரங்கம்: தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் முருகன் பக்தி கருத்தரங்கம் மயிலாப்பூரில் நடந்தது.இதில் ஆவண சுவடுகள் மலரை ஆடிட்டர் ரவி வெளியிட்டார். அருகில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகேந்திரா, ஜோதிடர் ஹரிகேச நல்லூர் வெங்கட்ராமன், நீதிபதி சுரேஷ் குமார்,சாரி, கலைமகள் ஆசிரியர் கீழம்பூர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் மாநாட்டுக் குழு தலைவர் முருகானந்தம்.
2 hrs ago
2 / 4
புத்தக வெளியீட்டுவிழா : கம்பன் கழக 10 ம்ஆண்டு விழா, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. அதில் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் வெளியிட்டார். அருகில் இடமிருந்து கம்பன் கழக துணை செயலாளர் கௌசல்யா, பொருளாளர் சிவராம், உபதலைவர் நாகராஜ், உபதலைவர் அப்புகுட்டி, ஆசிரியர் பாலகிருஷ்ணன்.
3 hrs ago
3 / 4
இசைக்கருவிகள் தயார் : டிசம்பர் துவங்கிய நிலையில், மார்கழி இசை கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் கருவிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : மயிலாப்பூர், சென்னை.
5 hrs ago
4 / 4
கால்பந்து போட்டி : திருப்பூர் லிட்டில் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், தென் இந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, திருப்பூர் எஸ்.ஆர்., நகர் மைதானத்தில் நடந்தது. அதில் வெற்றி பெற்ற திருப்பூர் ஜூனியர்ஸ் அணிக்கு இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் மற்றும் பள்ளி தாளாளர் சசிகலா கோப்பை வழங்கினர்.