தமிழகத்தின் கண்ணாடி

18 Dec 2018
15 mins ago
1 / 40
நடன நிகழ்ச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் சாய்கிருஷ்ணா நுண் கலைக்கூடம் சார்பில், நமோ நாராயணா நடன நிகழ்ச்சி நடந்தது.
1 hr ago
2 / 40
பிளாஸ்டிக் தடை : புதுச்சேரியில் அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பிளாஸ்டிக் தடை செய்வதற்கான கூட்டம் நடந்தது.
3 hrs ago
3 / 40
பழநி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த வெளிநாட்டவர்.
3 hrs ago
4 / 40
தாய்ப்பாசம்: பழநியில் வெயிலின் தாக்கம் மற்றும் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் மயங்கி விழுந்த குட்டியை சோகத்துடன் பாதுகாத்த குதிரை. இடம் - திண்டுக்கல் ரோடு.
5 hrs ago
5 / 40
கோவை நூறடி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5 hrs ago
6 / 40
சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் சென்னை இன்ப்ரா 2018 என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
5 hrs ago
7 / 40
சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் சென்னை இன்ப்ரா 2018 என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
5 hrs ago
8 / 40
கடலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
5 hrs ago
9 / 40
கடலூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள்
5 hrs ago
10 / 40
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கபடி ஆடிய பெண் அரசு ஊழியர்கள்.
5 hrs ago
11 / 40
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தள்ளி வைக்க கோரி தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : சேப்பாக்கம், சென்னை.
5 hrs ago
12 / 40
காலை பனியில் பொன்நிறமாய் உதிர்த்து வரும் சூரியன். இடம் .உடுமலை.
5 hrs ago
13 / 40
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 hrs ago
14 / 40
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
5 hrs ago
15 / 40
பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இலவச அலைபேசி வழங்கப்பட்டது.
5 hrs ago
16 / 40
சென்னை நாரத கான சபாவில் சுனில் கர்க்யான் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.இடம் : ஆழ்வார்பேட்டை.
5 hrs ago
17 / 40
ஒருவரின் அலட்சியத்தால் பல உயிர்கள் ஆபத்தில் பயணம், தேங்காய் மட்டைகளை அதற்குரிய இடத்தில் கொட்டாமல் இப்படி சாலை முழுவதும் கொட்டிச் சென்ற அந்த புத்திசாலி குடிமகனை என்ன சொல்லி பராட்டுவது..! இடம் கோவை - சோமனூர் மேம்பாலம்
5 hrs ago
18 / 40
வெளியூரில் இருந்து வந்து கோவை கணியூர் டோல்கோட்டில் இறங்கும் பொதுமக்கள் சுற்றியுள்ள சிறிய கிராமங்களுக்கு செல்ல தொடர்ச்சியாக போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்தே செல்லும் நிலை உள்ளது.
6 hrs ago
19 / 40
கோவை திருச்சி சாலை ராமநாதபுரம் அருகே காலை முதல் அதிகளவு பனி பொழிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு போட்டபடியே வாகனங்களை ஓட்டி சென்றனர்.
6 hrs ago
20 / 40
மார்கழி மாதத்தை முன்னிட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த பஜனை நிகழ்ச்சி .
6 hrs ago
21 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கோவிலை சுற்றி வந்த சீனிவாச பெருமாளை வரவேற்ற யானை.
6 hrs ago
22 / 40
மார்கழி மாதம் பிறந்ததையடுத்து சென்னையில் பனிபொழிவு அதிகரித்து காணப்படுகிறது.இடம்: கிண்டி.
6 hrs ago
23 / 40
அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்.இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை
9 hrs ago
24 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ரங்கநாதரை தரிசித்து பரமபத வாசல் வழியாக செல்ல கிழக்கு சித்திரை வீதிகளில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.
14 hrs ago
25 / 40
சொர்க்கவாசல் திறப்பு...: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஶ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த பார்த்தசாரதி பெருமாள்.
14 hrs ago
26 / 40
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக வந்த உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
14 hrs ago
27 / 40
திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களின் ஒரு பகுதியினர்.
14 hrs ago
28 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர் அருகே பழமையான கருணாகர வெங்கடரமண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.
14 hrs ago
29 / 40
சொர்க்கவாசல் திறப்பு...: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஶ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த பார்த்தசாரதி பெருமாள்.
15 hrs ago
30 / 40
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள்.
15 hrs ago
31 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இடம்: திருநீர்மலை, சென்னை.
15 hrs ago
32 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டு சீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
15 hrs ago
33 / 40
திருப்பூர் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் வழியாக தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்த எம்பெருமாள்.
15 hrs ago
34 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராம்நகர் ராமர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோதண்டராமன் பெருமாள்.
15 hrs ago
35 / 40
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமிகள் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சொர்க்க வாசல் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
15 hrs ago
36 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல்  வழியாக எம்பெருமான் கருட வாகனத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் 
15 hrs ago
37 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம்நகர் ராமர் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் வந்தார்.
15 hrs ago
38 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளினார்.
16 hrs ago
39 / 40
கரூர் அபயப் பிரதானம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்
16 hrs ago
40 / 40
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி