தமிழகத்தின் கண்ணாடி

12 Dec 2018
5 mins ago
1 / 11
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ 79 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளதால் இன்று முதல் மூடப்பட்டது .
14 mins ago
2 / 11
திருநெல்வேலியில் விமானப் படைக்கு நடந்த உடற் தேர்வில் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற் றனர்.
45 mins ago
3 / 11
திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டது.
45 mins ago
4 / 11
திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டது. அருகில், காஞ்சி விஜயேந்திரர், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 hr ago
5 / 11
திருச்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
2 hrs ago
6 / 11
பகல் பத்து நிகழ்ச்சி: பகல் பத்து, நிகழ்ச்சியின் நான்காம் நாளான நேற்று சுவாமி உட்புறப்பாடு நடைபெற்றது. இடம் : ரங்கநாத பெருமாள் கோயில், திருநீர்மலை.
3 hrs ago
7 / 11
சேர்ந்திசை : புதுச்சேரி கலை பண்பாட்டு துறை தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் காந்தி திடலில் நடந்த பாரதிபிறந்த நாள் விழாவில் வங்கி ஊழியர் கலைக்குழு சார்பில் சேர்ந்திசை நடந்து .
4 hrs ago
8 / 11
பழநி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்திலான பொருட்கள்.
6 hrs ago
9 / 11
வத்தலக்குண்டு அருகே வாழை மரத்தில் மட்டையை உரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
7 hrs ago
10 / 11
சர்வதேச போட்டிக்கு மாணவிகள்: சர்வதேச அளவில் நடக்க உள்ள பாக்ஸிங் மட்டும் ரெஸ்லிங் போட்டிக்கு தேர்வாகியுள்ள கோவை அல்வேனியா பள்ளி மாணவியர். உடன் இடமிருந்து பயிற்சியாளர் செல்வ சங்கர், பள்ளி முதல்வர் லீனா, உடற்கல்வி ஆசிரியர் மனோன்மணி.
9 hrs ago
11 / 11
சீசனுக்கு தயராகும் பூங்கா: ஊட்டி பர்ன்ஹீல் பகுதியிலுள்ள, கர்நாடக தோட்டக்கலைத்துறை பூங்கா , சீசனுக்கு தயாராகி வருகிறது.